Sunday, October 9, 2011

நன்மையை நாடுதல்


நன்மையை நாடுதல்


நபி (ஸல்) அவர்கள்“மார்க்கமென்றால் நன்மையை நாடுதல்” என்றார்கள். அப்போது“யாருக்குஎன நாம் கேட்டோம். அதற்கு“அல்லாஹ்வுக்கும் அவனுடைய வேதத்துக்கும்அவனுடைய தூதருக்கும்,முஸ்லிம்களின் தலைவர்களுக்கும்ஏனைய முஸ்லிம்களுக்கும்’ என்று பதிலுரைத்தார்கள்.




       


No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!