Showing posts with label பெருநாள். Show all posts
Showing posts with label பெருநாள். Show all posts

Sunday, December 7, 2008

ஈத் முபாரக்!!!

அல்லாஹ் ஒருவனே என
ஆதி முதல் கலிமாவை
இதமாய் எடுத்துரைக்க
ஈகை மாதம் ரமலானில்
உண்மை வேதம் குரானை
ஊட்டமாய் தந்திட்டான்,வல்ல ரஹ்மானும்-
என்றும் அழியா ஏக இறைவன்,தன் தூதராய்
ஏந்தல் நபியையும் தந்திட்டான்
ஐயமில்லா இஸ்லாமை
ஒற்றுமை நிறை இதயத்தோடு
ஓங்கச் செய்ய - அற்பணிப்போம்,இன்ஷா அல்லாஹ்!

உலகம் முழுதும் உள்ள இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு பீஸ் டிரைனின் சார்பாய் ஈத் முபாரக்!!!

தியாகத் திருநாளை முன்னிட்டு,நேரடி ஒளிபரப்பாக இஸ்லாம் சேனல் நிகழ்சிகளை வழங்கி மகிழ்கிறோம்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!