Showing posts with label நரேந்திரமோடி முன்னனி. Show all posts
Showing posts with label நரேந்திரமோடி முன்னனி. Show all posts

Monday, April 2, 2012

நரேந்திரமோடி முன்னனி!எதிர்ப்பை தெரிவிக்க இறுதி நாள் ஏப்ரல் 6, 2012.


நரேந்திரமோடியை - பிரபல ஆங்கில பத்திரிக்கையான 'டைம்'  ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும் மிகச்சிறந்த 100 தலைவர்கள் பட்டியலில் இந்த ஆண்டு இடம்பெறச் செய்ய திட்டமிட்ட சதி நடக்கிறது. சங் பரிவாரிகளின் ஆதரவுடன் அதிக  ஓட்டுக்களை பெற்று முன்னனியில் இருக்கிறார்.
ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை படுகொலை செய்த அவர் அப்பட்டியலில் இடம்பெறக்கூடாது என்று எதிர்ப்பை தெரிவிக்க இறுதி நாள் ஏப்ரல் 6, 2012. 

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!