Showing posts with label இந்தியராக இருத்தல் மட்டும். Show all posts
Showing posts with label இந்தியராக இருத்தல் மட்டும். Show all posts

Thursday, September 10, 2015

எங்கிருக்கின்றார் என்பது அவசியமில்லை!!!

அஸ்ஸலாமு அலைக்கும்,

இச்சட்டத்தின் படி, ஒருவர் தகவலை பெற அவர் இந்தியராக இருத்தல் மட்டும் போதுமானது (எங்கிருக்கின்றார் என்பது அவசியமில்லை). மொபைல் நம்பர் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரம் தகவல் கேட்பவரின் முகவரியும், மின்னஞ்சல் முகவரியும் அவசியம். 

தொடர்ந்து படிக்க: http://manithaabimaani.blogspot.com/2015/09/blog-post_10.html

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!