Showing posts with label பல்பீர் சிங். Show all posts
Showing posts with label பல்பீர் சிங். Show all posts

Sunday, April 18, 2010

கடப்பாரை எடுத்தவர் -இஸ்லாத்தை ஏற்றார்

1992 டிசம்பர் 6 : எடுங்கள் கடப்பாரையை உடையுங்கள் மஸ்ஜிதை என்று ஆவேச கோசத்துடன் சீறிய பல்பீர் சிங்

1993 ஜூன் 25 ல் முஹம்மது ஆமீர் ஆகி, ஏக் ஹை!! அல்லாஹ் ஏக் ஹை!! அல்லாஹ் ஏக் ஹை!! (அல்லாஹ் ஒருவனாக இருக்கிறான் !! அல்லாஹ் ஒருவனாக இருக்கிறான் !! ) என முழங்குவதுடன்

இறை அழைப்பு பணியை மேற்கொண்டு அவரது முயற்சியால் 3000 பேரை இஸ்லாத்தில் இணைத்திருக்கிறார்.



படத்தின் மேல் க்ளிக், தோன்றும் படத்தில் மீண்டும் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கவும்..

நன்றி : விடுதலை. 10.4. 2010

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!