Showing posts with label அமர்ந்திருக்க வேண்டாம். Show all posts
Showing posts with label அமர்ந்திருக்க வேண்டாம். Show all posts

Monday, November 25, 2013

அமர்ந்திருக்க வேண்டாம்

  1. (நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!