நம் உயிரினும் மேலான நம் பெருமானார் ஸல் அவர்களை கொல்ல வந்தவர்கள் தான்
உமர் ரலி அவர்கள்.ஆனால் அவர்கள்தான் இஸ்லாத்தின் இரும்புத் தூணாய் ஆகிப்
போனார்கள்.
முஸ்லிம்களை கொன்று குவித்து துவம்சம் செய்த ஸெங்கிஸ்கான் இறுதியில் இஸ்லாத்தை ஏற்றார்.
ஸ்விஸ்ஸில் மினாரா கட்ட தடை கண்டவர்,இன்று இஸ்லாத்தை ஏற்று,ஐரோப்பாவிலேயே முதல் இஸ்லாமிய கட்சியை தொடங்கியுள்ளார்.
பாபர் பள்ளியை தகர்த்த பலர் இன்று இஸ்லாத்தை ஏற்று - பல பள்ளிகளை கட்டிக் கொண்டுள்ளனர்.
இன்னும் பல சாட்சிகள் ................
இறைவன் நாடினால்,நாளை நரேந்திர மோடியும் புனித இஸ்லாத்தை ஏற்று - பல ஆயிரம் பள்ளிவாசல் கட்டப்படவும்,முதல் முஸ்லிம் பிரதமர் என பெயரெடுக்கவும் செய்யலாம்,rss அமைப்பு ரசூலுல்லாஹ் சேவக் சங் என மாற்றம் பெறலாம்.அல்லாஹ்வுக்கு எதுவும் முடியும்,எல்லாமும் முடியும்.
நாம் செய்ய வேண்டியது,பொறுமை,தொழுகை,துவா.எனவே,யாரையும் திட்டுவதும்,பழிப்பதும் மிக தவறு.அல்லாஹ் நம்மை வழி
நடத்த போதுமானவன்.