Showing posts with label ஏழு கதிர். Show all posts
Showing posts with label ஏழு கதிர். Show all posts

Friday, August 19, 2011

நூறு தானியங்கள்

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். 


திருக்குர்ஆன். 2:261.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!