Showing posts with label புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர்களுக்கு. Show all posts
Showing posts with label புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர்களுக்கு. Show all posts

Saturday, August 20, 2011

புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர்களுக்கு


அன்பிற்குரிய சகோதரர்களே புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர்களுக்கு
 ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் தங்களுக்கு தெரிந்த (புதிய) இஸ்லாமிய சகோதரர்களை கலந்து கொள்ள உதவி செய்யுங்கள்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக . ஆமீன் !!
நேரம் : 11.am  To 6:15.pm
காலம் : 21.8.2011
இடம் : மஸ்ஜித் எ  இக்லாஸ்
பேகம் ஷாபியாஹ் மருத்துவமனை வளாகம்
No. 25, பெரம்பூர் ஹய் ரோடு, பெரம்பூர்.  12.
பேச்சாளர்கள் :
மொவ்லானா ஹபிஸுர்ரமான் உமரீ மதனீ
மொவ்லானா Dr. R K நூர் முஹம்மத் உமரீ மதனீ
மொவ்லானா ஷேக் அனிசூர்ரஹ்மான் அஜமீ உமரி மதனீ
Dr. அப்துல்லாஹ்  பெரியார்தாசன் பேராசிரியர் அவர்கள்
மொலவி சதகதுல்லாஹ் உமரீ
மொலவி அப்துல்லாஹ் பிர்தோஸீ
மொலவி மன்சூர் உமரீ
மொலவி அப்துல் அக்பர்  பிர்தோஸீ
சகோதரர் அமீருத்தீன் (முன்னாள் குருசாமி)
 
மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்க
மொவ்லவி  அப்துல்லாஹ் பிரதோவ்ஸீ
9894442844 , 9841777873

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!