Showing posts with label tntj. Show all posts
Showing posts with label tntj. Show all posts

Sunday, September 18, 2011

எந்தப் பயலுக்கும் கிடையாது

வருகின் உள்ளாட்சி மன்ற தேர்தலில் எந்த கட்ச்சிக்கும் ஆதரவு இல்லை என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது உள்ளூர் நிர்வாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் பொதுவான கோரிக்கைகள் எதுவும் வைக்க முடியாது என்பதால் இந்த தேர்தலில் யாரையும் ஆதரிப்பதில்லை என கடந்த காலங்களில் இருந்தே நடைமுறை படுத்தி வருகிறோம் என மாநில பொதுசெயலாளர் ரஹ்மத்துல்லா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் .

அதில் ததஜ உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் கட்ச்சிக்கு வாக்களிக்கலாம்.
ததஜ நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடமாட்டார்கள் உறுப்பினர்கள் கட்ச்சிசாராமல் போட்டியிடலாம் ஆனால் அவர்களை ஆதரித்து ததஜ பிரச்சாரம் செய்யாது எனவே இயக்க கொடிகளையோ பெயரையோ பயன் படுத்த கூடாது தனது அறிக்கையில் கூறியுள்ளார் 

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!