Showing posts with label செத்துவிட்ட நாத்திகம். Show all posts
Showing posts with label செத்துவிட்ட நாத்திகம். Show all posts

Saturday, August 27, 2011

செத்துவிட்ட நாத்திகம்


368. மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை  (திருக்குர்ஆன் ஆதாரம்)

 

டார்வின் கொள்கை எப்படி தவறு? 



டார்வின் கொள்கை சரியா
Pls Click Here - http://www.onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/darvin_kolkai_sariya/
மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா?

கேள்வி 1: ஒரு ஆண் ஒரு பெண்ணிருந்து மனிதன் படைக்கப் பட்டான் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் சார்லஸ் டார்வின் என்ற விஞ்ஞானி மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்று நிரூபித்துள்ளார். இதற்கு மாற்றமாக இஸ்லாம் கூறுவது அமைந்துள்ளது என எனது மாற்று மத நண்பர் கேட்கிறார்!

எம்.எஸ். முஹம்மது ஹபீபுல்லாஹ்சேந்தங்குடி.

கேள்வி 2: உலகம் இயற்கையாகவே தோன்றியது. முதலில் புழு பூச்சிகள் உண்டாயின. அவற்றில் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு ஒரு வித குரங்குகள் தோன்றின. அக்குரங்குகள் மேலும் வளர்ச்சியடைந்து மனிதனாகப் பரிணாம வளர்ச்சி பெற்றன என்று எனது மாற்று மத நண்பர் கூறுகிறார். இது சரியா?

பி.எஸ். இப்ராஹீம்சீர்காழி.


பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!