Showing posts with label நெருங்கியாச்சு. Show all posts
Showing posts with label நெருங்கியாச்சு. Show all posts

Thursday, May 24, 2012

ஆஹ்ஹா.அருமை.நெருங்கியாச்சு

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். THE QURAN


'நம்பிக்கை கொண்டு (நற் கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


THE HADEETH,SAHIH AL BUKHARI

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!