Showing posts with label மனித நேய மக்கள் கட்சி. Show all posts
Showing posts with label மனித நேய மக்கள் கட்சி. Show all posts

Saturday, February 7, 2009

மண்டிய இருள் கிழிக்கும், மக்களின் எழுச்சி!மாற்று அரசியலுக்கான, மாபெரும் புரட்சி!!

மண்டிய இருள் கிழிக்கும்
மக்களின் எழுச்சி
மாற்று அரசியலுக்கான
மாபெரும் புரட்சி


என்ற இலட்சியத்துடன்,முஸ்லீம் மக்களுடன்,தாழ்த்தப்பட்ட-ஒடுக்கப்பட்ட,மற்ற ஏனைய சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்காகவும்,தேர்தல் அரசியல் களத்தில் குதித்துள்ள மனித நேய மக்கள் கட்சி,சீரிய முறையில் தொண்டாற்றி,மக்களுக்கு நன்மை பல கிடைக்க,எல்லாம் வல்ல அல்லாஹ்,அதன் நற் பணிகளில் துணை நின்று,உதவி புரிவானாக.ஆமீன்.

த மு மு க மற்றும் மனித நேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகிகள் முதற்கொண்டு அனைத்து சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்!அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக,ஆமீன்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!