Showing posts with label கருத்துக் கணிப்பு முடிவு. Show all posts
Showing posts with label கருத்துக் கணிப்பு முடிவு. Show all posts

Friday, December 20, 2013

தேவ்யானி விவகாரம்: அமெரிக்கா செய்தது சரியே! கருத்துக் கணிப்பு முடிவு

அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவ்யானி, பெண் உதவியாளரை முறையற்ற விசா மூலம் அனுமதித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் அநாகரிகமாக நடத்தப்பட்டார். ஆனால் அனைத்தும் தங்கள் நாட்டு சட்டப்படி சரியே என்று அமெரிக்கா வாதிடுகிறது.

சரியே (71%)

சரியில்லை (29%) 

Courtesy  http://www.dinamalar.com/debate.asp?id=94&st=1

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!