Saturday, October 8, 2011

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 15 இடங்களில் போட்டியின்றி வெற்றி


இதுவரை கிடைத் துள்ள தகவலின்படி போட்டியின்றி தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் விவரம் வருமாறு-


1, இராமநாதபுரம் மாவட் டம் பெருநாழி ஊராட்சி யில் 3-வது வார்டில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர துணைத் தலைவரும், ஜமாஅத் துணைச் செயலா ளருமான சீனி செய்யது இப்ராஹீம், 


2, தரைக்குடி ஊராட்சி 1-வது வார்டில் போட்டியிட்ட ஆர்.சேட், 


3, நரிப்பையூர் ஊராட்சி 11-வது வார்டில் போட்டி யிட்ட கே. சிக்கந்தர் 


4, மேலச் செல்வனூர் ஊராட்சி 5-வது வார்டில் போட்டியிட்ட அசீனா பேகம், 


5, வாலாந்தரவை 7-வது வார்டில் போட்டி யிட்ட உம்மத் நிஸா,


6, ரகு நாதபுரம் 6-வது வார்டில் போட்டியிட்ட ராஜன் பேகம் 

7, நெல்லை மாவட்டம் - அரிகேசவநல்லூர் (9-வது வார்டு) பி.ஏ. புகாரி

8, பாம்புக்கோயில்சந்தை (5-வது வார்டு) - சே.த. தீன் ஒலி

9, சம்பன்குளம் ஊராட்சி - (வார்டு 1) காசி, 



10, சம்பன்குளம் ஊராட்சி(வார்டு 9) - ஃபாத்திமா

11, ரவணசமுத்திரம் ஊராட்சி (வார்டு 4) - கே.எம். அமான் அலி, 



12, ரவணசமுத்திரம் ஊராட்சி வார்டு 5 - எம். முஹம்மது அன்சாரி, 


13, ரவணசமுத்திரம் ஊராட்சி (வார்டு 8) - நாகூர் அம்மாள் செய்யதலி ஃபாத்திமா.

14, தஞ்சை மாவட்டம் - சக்கராப்பள்ளி ஊராட்சி ஜி. முஹம்மது இஸ்மாயில் - (வார்டு 5),

15, கடலூர்மாவட்டம் - கனகராம்பட்டு ஊராட்சி (வார்டு 3) - அப்துல் ஹாதி

ஆகியோர் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட் டனர்.

அல்ஹம்துலில்லாஹ் 

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!