Thursday, October 13, 2011

மருத்துவ உதவி வேண்டி!


"எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” (அல் குர்ஆன் 5:32)
 
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை சேர்ந்த சகோ.பிலால் என்கிற சகோதரருக்கு இரண்டு (Kidney) கிட்னியும் செயல்யற்று (Failure) போகிடயால்லிஸ் (Dialysis) சிகிச்சை செய்துவருகிறார்கள்.

சகோ.பிலால்-க்காக அவருடைய குடும்பத்தில் ஒருவர் கிட்னி தானம் செய்ய தயாராக இருக்கிறார்கள்.  இந்த ஆறுவை சிகிச்சைகான மருத்துவ  செலவு ரூ.4 லட்சம் வரை ஆகும்.
ஆகவே சகோதர்களே,தாய் தகப்பன் இல்லாத மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இந்த சகோதரருக்கு உங்களுடைய பொருளாதார உதவியை வாரி வழங்குமாறும், மேலும் அவருக்காக துவா செய்யும்மாறும் அன்புடன் கேட்டு கொள்கின்றேன்.
 
பொருளாதார உதவி செய்வோர் கீழகண்ட நபரை தொடர்புகொள்ளவும்.

தொடர்புக்கு: சகோ. ஃபாஜல் உசேன் - 0091 944 206 7911


A/C NO: 6186 0103 5564

NAME:  M.I. FAZAL HUSSAIN

BANK: ICICI BANK 

BRANCH: PORTONOVO

PORTONOVO (PARANGIPETTAI)

CUDDALORE DISTRICT

TAMILNADU - INDIA 
 
அன்புடன்,
முஹம்மது இஸ்மாயில்,
துபை.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!