Sunday, September 4, 2011

சிந்திப்பீர்களா நாத்திகவாதிகளே ?


கேள்வி: மனிதன் களிமண்ணால் படைக்கப் பட்டானா? Molecular Biology வளர்ந்து குளோனிங் மூலம் ஒரு மனிதனைப் போன்று இன்னொரு மனிதனை உருவாக்குகிறார்கள். மனிதனின்டி.என்.ஏ. வரிசையை மாற்றியமைத்து ஐன்ஸ்டீன் போன்று அறிவுடையஜஸ்வர்யாராய் போன்ற அழகுடைய மனிதனை உருவாக்க முடியும் என்கிறார்கள். இந்த Bio-Technology யுகத்தில் மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான் என்பதை எவ்வாறு நம்ப முடியும்விஞ்ஞானப் பூர்வமான விளக்கங்கள் உண்டாஎன எனது மாற்று மத நண்பர் கேட்கிறார்?
ஏ. சம்சுதீன்அருப்புக்கோட்டை.

மனிதன் களிமண்ணால் படைக்கப் பட்டானா?

மனிதன் குரங்கிலிருந்து தோன்றினானா ?


வேறு கிரகங்களில் உயிரினம் வாழ முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்கு குர்ஆனில் ஆதாரம் உள்ளதா?   இப்னு சையத்

Pls Click Here

மனிதன் இறந்த பிறகு என்ன நடக்கும் ?
Pls Click Here –

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!