Monday, July 5, 2010

மேற்கல்விக்காக ஏங்கும் ஏழை சகோதரனுக்கு உதவிடுங்கள்.

    ஒருவர் நபி அவர்களிடம் வந்து; அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது? எனக்கேட்டார் ''நீர் ஆரோக்கிய முள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும் வருமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு 'இன்னாருக்கு இவ்வளவு' என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருட்களை மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே! என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.


மாணவன் பெயர்:அஹமது
தந்தை பெயர்:        ஷேய்க் அப்துல்லா
தாய் பெயர்:           சகர் பானு
படிப்பு:                     12th standard
வயது                      18
மதிப்பெண்            962
அந்த மாணவனின் தந்தை எங்கிருக்கிறார் என தெரியவில்லை.தாய் EPS பள்ளியில் உஸ்தாதாக பணி புரிந்து கொண்டுள்ளார்.

மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலையில்,எப்படியும் மேற் படிப்பு படித்து முன்னேற வேண்டும் என துடிக்கும் இவருக்கு உதவ யாரும் இல்லாத நிலை.

இவருடைய இச் சூழ்நிலையை எண்ணி,அல்லாஹ்வுக்காக,இவருடைய கல்விக்கு உங்களால் முடிந்த அளவு உதவி,அல்லாஹ்வின் நல் அருளை பெற்றுக் கொள்வோம்.

அந்த மாணவனின் தொடர்பு முகவரி
 S.AHAMAD
29/12 GODOWN STREET,
ADIRAMPATTINAM
CONTACT # 9843535710

தகவல் உதவி :அப்துல் ரஜாக்
கலிபோர்னியா

3 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    மேற்குறிப்பிட்ட மாணவர் சம்மந்தமாக அதிரை அஹமத் மாமா அவர்களிடம் பேசி இன்ஷாஅல்லாஹ் என்னால் முடிந்தவரை உதவலாம் என்று எத்தனித்துள்ளேன்

    அந்த மாணவரை வரும் வெள்ளிக் கிழமை அதிரை அஹமத் மாமா அவர்களை சந்திக்க சொல்லவும் மாமா அவர்களின் தொலைபேசி எண் 9894989230
    புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே !

    ReplyDelete
  2. வ அலைக்கும் சலாம்.சகோ ஹாலித்.
    இன்ஷா அல்லாஹ்,நீங்கள் கேட்டுக்கொண்டபடி - அந்த சகோதரனை சாச்சா அவர்களைப் போய்ப் பார்க்க சொல்கிறேன்.அல்லாஹ் மென் மேலும் உங்களுக்கு வழங்குவானாக.

    ReplyDelete
  3. அந்த மாணவரிடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.இன்ஷா அல்லாஹ் வெள்ளிக்கிழமை அவர் சென்று சந்திப்பார்.மிக்க நன்றி

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!