Wednesday, August 10, 2011

ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு - 13.08.2011 - இடம் : நியூ காலேஜ்

ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு

நாள் : 13.08.2011

இடம் : நியூ காலேஜ் காம்பஸ், ராயபேட்டை, சென்னை-14

நேரம் : காலை 9.30  மணி முதல் மாலை 6.30 மணி வரை

இப்தார் விருந்து ஏற்பாடு செய்யபட்டுள்ளது

பெண்களுக்கு தனி இட வசதி உண்டு

பேச்சாளர்கள் :

அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)
   தலைப்பு : இஸ்லாமே உண்மை நெறி (கேள்வி பதில்களுடன்)

2  மௌலானா சம்சுதீன் காசீமி
    தலைப்பு : சமூக பிரச்சனைகளும் தீர்வுகளும்

3  மௌலவி சதீதுத்தீன் பாகவி
    தலைப்பு : இம்மையும் மறுமையும்

4  மௌலவி இல்யாஸ் ரியாஜி
    தலைப்பு : சமூக ஒற்றுமை

5  மௌலவி பக்ருதீன் பாகவி
   தலைப்பு : இஸ்லாமும் முஸ்லீம்களும்

6  மௌலவி அப்துல் பாசித் அல் புஹாரி
    தலைப்பு : எங்கே அந்த சமூகம்?

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!