Wednesday, November 17, 2010

”இந்தியாவுக்கு வருமா இஸ்லாமிய வங்கி” நாணய விடகன்


சமீபத்தில் பாரத பிரதமர் மன்மோகன் சிங் இஸ்லாமிய வங்கியை இந்தியாவில் கொண்டு வர வேண்டும் என ஆர்பிஐ க்கு அறிவுருத்தியதை தொடர்ந்து நாணய விகடன் பத்தரிக்கையில்இந்தியாவுக்கு வருமா இஸ்லாமிய வங்கி என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியுள்ளது.
வட்டியில்லா வங்கியின் (இஸ்லாமிய வங்கி முறை) அவசியம் இந்திய நாட்டில் மேலும் அதிகரித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!.

-நாணய விகடன் செய்தி அனுப்பியர்: முஹம்மது அலி
குறிப்பு-இந்த கட்டுரையை எழுதியவர் சரணவன் என்ற பிற சமயத்தை சார்ந்த ஒரு சகோதரர். எனவே இதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் நடைமுறையில் உள்ளவைகளே தவிர மார்க்க அடிப்படையில் கூடுமா கூடாது என்பது பற்றி அல்ல.
tntj.net

1 comment:

  1. நாணய விகடனில் வாசித்தது என்றாலும் இங்கே மிள்பதிவுடன் மீண்டும் வாசிக்க வாய்ப்பு கிடைத்ததுடன் கீழ் இட்ட குறிப்பு விளிப்புணர்வே !

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!