Thursday, October 21, 2010

குவைத்தில் B- (B Negative) வகை இரத்தம் தேவை - மிக அவசரம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...
 
குவைத்தில் பணிபுரிந்து வரும் இப்ராஹீம் என்ற நண்பருக்கு அவசரமாக செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைக்கு B- (B negative) வகை இரத்தம் மிக தேவைப்படுகின்றது. இரத்த வங்கியில் இவ்வகை இரத்தம் இல்லாததன் காரணத்தால் அறுவை சிகிச்சை தள்ளிப்போடப்பட்டுள்ளது.
 
இரத்தம் கொடுக்க விழைவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: +965-97250927 (பொறியாளர் மணி கண்டன் -maximamani@aim.com)
 
இந்த செய்தியை தயவு செய்து பரவச் செய்யவும்.  

1 comment:

  1. நான் குவைத்தில் இல்லை. எனினும் அல்லாஹ் அவருக்கு மிக விரைவில் ஷிஃபா தரவும், அவரின் இந்த நோய்வாய்ப்பட்ட தருணங்களை கொண்டு மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை தரவும், து'ஆ செய்கிறேன். ஆமீன்.

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!