சில பல நேரங்களில் எனக்கு கிடைத்த-கிடைக்கும் ஒரு சிறு அனுபவமே இது.இதே போல உங்களுக்கும் கிடைத்திருக்கலாம்.
நான் செல் போன்,கண்ணாடி போன்ற கடைகளில் - இங்கு கலிபோர்னியாவில் வேலை செய்யும் போது,.கிடைத்த அனுபவம் .
பலர் வருவர்,விலை கேட்டு,பிடித்து விட்டால் உடன் வாங்கி சென்று விடுவார்கள்.பொதுவாக யாரும் பிசுவுவது கிடையாது.ஆனால் மெக்சிகன் நாட்டவர் பிசுவினாலும் வாங்கி விடுவார்கள்.
சிலர்,இது எந்த நாட்டு தயாரிப்பு எனக் கேட்பர்,நான் அந்த நாட்டை சொல்வேன். சீனா என்று தனியாக சொல்லவும் வேண்டுமோ.?அண்டா,குண்டா முதல் அனைத்தும் சீனாதானே.
உடனே,எனக்கு சீனா என்றால் வேண்டாம்.என்பர்.
நான் சொல்வேன்,சார் அல்லது மேடம்,சைனா பொருட்கள்தானே உலக முழுக்க,ஏன் அமெரிக்காவிலும் கூட குவிந்து இருக்கிறது.மற்ற நாடுகளின் பொருட்கள் வருவதில்லை,வந்தாலும் பரவலாகக் கிடைப்பதில்லை,கிடைத்தாலும் நீங்கள் அதிகம் செலவழிக்க வேண்டிவரும் என்பேன்.
அதற்கு,சொல்லி வைத்தாற்போல் அனைவரும் சொல்லும் பதில் இதுதான்.
"நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால்,அது மனித நேயத்துக்கு எதிரான,மக்களின் கருத்துக்களுக்கு எதிரான,அவர்களின் குரல் வலையை நெறிக்கும் நாடு என்பதால்தான்"
கள்ளங் கபடமில்லாத அமெரிக்கர்களின் கூற்று சரிதானே!

No comments:
Post a Comment