Friday, August 19, 2011

எச்சரிக்கை? ஹலால் உணவுகள்


பிரான்ஸ் நாட்டில் 30.7.2011 அன்று  canal +(plus) TV channel லில் Special  Investigation  Halal என்ற தலைப்பில்  பல... உண்மைகளை நமக்கு தோலுரித்து காட்டினார்கள். நாங்கள் எல்லாம் அதிர்ச்சி அடைந்தோம். அதன் விபரம் இதோ... பல முஸ்லிம் வியபாரிகள்  Whole Sale மார்கெட்டில் ஹலால் இல்லாத இறச்சிகளை எடுத்து வந்து ஹலால் என்று தாங்களே..  Certificate  மற்றும்  Lableதயாரித்து விற்பனை செய்து முஸ்லிம் மக்களை  ஏமாற்றுகிறார்கள். மறு புறம் நம்பிக்கைக்குறிய பள்ளிவாசல் நிர்வாகிகள் (Mosquée de Paris) தன் அலட்சியபோக்கினால் சரிவர  Controll செய்யாமல்   இஸ்லாமிய மக்களுக்கு வினியோகம் செய்கிறார்கள்.  இதில் 80,90 பிரசன்ட் ஹலால் கிடையாது .இந் நாட்டில் 10,20 பிரசன்ட் தான் ஹலால். ஹலால் என்று முத்திரை போட்டு விற்பனை செய்யும் மிட்டாயிலும் பன்றி கொழுப்பு அதாவது ஜெலட்டின்- (Gelatine de Porc) இருப்பதாக கண்டறியப்பட்டது. சில மாதம் முன்பு  Herta - ஹலால் என்ற பெயரில் வியபாரத்தில் உள்ள இறச்சியை  (Lab Test)  சோதனை செய்ததில் பன்றி (Porc) இறச்சி இருப்பது தெரியவந்தது. ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள DOUX  என்ற கோழி இறச்சி கம்பெனி  சவுதி அரேபியாவுக்கு மெஷின் மூலம் கட் பண்ணி ஹலால் இல்லாத கோழிகளை தான் அனுப்புகின்றது. இதை ஏன் நாம் கூடுதலாக தெரியப்படுத்த காரணம்.கோழி மற்றும் இறச்சிகள்FRANCE(ஃபிரான்ஸ்) லிருந்து SAUDI(சவுதி) க்கு EXPORT(ஏற்றுமதி) அதிகம் நடக்கிறது. எல்லா நாட்டு முஸ்ஸிம் மக்களும் அறிந்து கொள்ள இச் செய்தியை  நம்உணர்வு வார இதழிலும் பிரசுரிக்கவும். நம் அனைத்து வளைகுடா மண்டல தவ்ஹீத் சகோதரர்களுக்கும் இந்த செய்தியை தெரியப்படுத்தும் மாறும்கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு.. TNTJ பிரான்ஸ் மண்டலம்-பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்.---FRTJ                 
           


No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!