அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்). அல்குர்ஆன் 28:77
-----------------------------
எவர் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம்பழத்தின் அளவு தர் மம் செய்தாரோ, அல்லாஹ் பரிசுத் தமானதைத் தவிர வேறு எதையும் ஏற் றுக் கொள்ள மாட்டான், அதை அல்லா ஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக் கொ ண்டு, பிறகு நீங்கள் உங்கள் கு திரைக் குட்டியை வளர்ப்பது போன் று அதன் நன்மையை மலை போல்உயரும் அளவிற்கு வளர்த்து விடுவான்
என்று
நபி (ஸல்) அவர்கள் கூறினார் கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்
: புகாரி 1410