Showing posts with label இலங்கை தூதரகம் முற்றுகை. Show all posts
Showing posts with label இலங்கை தூதரகம் முற்றுகை. Show all posts

Wednesday, April 25, 2012

இந்திய முஸ்லிம்கள் கொதிப்பு,இலங்கை தூதரகம் முற்றுகை


இலங்கை தம்புல்ல ஜும்மா பள்ளிவாசலை உடைத்த  சிங்கள அரசை,புத்த வெறி பிடித்த பிக்குகளையும் கண்டித்து  இலங்கை தூதரகத்தை முற்றுகை இடும்  போராட்டத்தை அறிவித்திருக்கிறது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் .

இந்த அநீதிக்கு எதிராக இன்ஷா அல்லாஹ் வருகின்ற 28/04/12(சனிகிழமை) மாலை 4 மணியவில் இலங்கை தூதரகத்தை முற்றுகை இட இருக்கிறது இந்த போராட்டத்தில் அணியணியாய் குடும்பத்துடன் பங்கேற்க அழைக்கிறது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!