Showing posts with label முஸ்லிம் லீக்கை தோற்கடிப்போம். Show all posts
Showing posts with label முஸ்லிம் லீக்கை தோற்கடிப்போம். Show all posts

Sunday, March 30, 2014

முஸ்லிம் லீக்கை தோற்கடிப்போம்

“முஸ்லீம்களுக்கு தொழுவது எப்படி கடமையோ, நோன்பு பிடிப்பது எப்படி கடமையோ, நபிகள் நாயகம் பெயரைக்கேட்டதும் ஸலவாத்து சொல்வது கடமையோ அது போன்று ஜன நாயக முற்போக்கு கூட்டனியை இந்த தேர்தலில் வெற்றி பெற செய்வது நமது பர்லான கடமை”

-முஸ்லீம் லீக் தலைவர் காதர் முஹைதீன்

தேர்தலையும்,நமக்கு இடப்பட்ட பர்லான கடமையையும் சம்பந்தமில்லாமல் முடிச்சு போட்டு,கிடைத்த ஒரு சீட்டுக்கு ,நா கூசாமல் இப்படி பேசும் முஸ்லிம் லீக்கை இன்ஷா அல்லாஹ் முஸ்லிம்களாகிய நாம் தோற்கடிப்பது நம் கடமை.

-
முஸ்லிம் பொது ஜனம்

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!