சூரா அல் பகரா
தொடரில் அத்தியாயம் 61 - 66
விளக்கங்கள் சிறப்புகள் மற்றும் அதன் பலன்கள்
வட்டியின் உதவியோடு வாங்கும் முதல் வீடு அல்லது முதல் வியாபாரம் ஹலாலா?
அல்லாஹ்வோடு நேரடியாக யுத்தம் செய்வது போன்ற செயல் எவை?
ஜும்மா
நேரத்தில் வியாபாரம் செய்யலாமா?
அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாக சூழ்சி செய்பவர்களின் தண்டனைகள் இம்மையிலா அல்லது மறுமையில?
யூதர்கள் ஒருபோதும் நேருக்கு நேர் யுத்தம் செய்ய மாட்டார்கள்
தொழ பள்ளிக்கு செல்லும் முன் வெங்காயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
குர்ஆன் பின்பற்றும்போது சோம்பேறித்தனமாக இருக்க கூடாது
குர்ஆனின் கட்டளைகளை நிராகரித்தவர்களுக்கும் பாராமுகமாக இருப்பவர்களுக்கும் உதாரணம் அல்லாஹ் பனு இஸ்ராயில் கூட்டத்தினரை குரங்காக மாற்றியது
நபிமார்களும் மற்ற மக்களும் சமமா?
http://youtu.be/QJjlhs0pn5o
No comments:
Post a Comment