Monday, May 5, 2014

ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான்

எவன் நேரான வழியில் செல்கிறானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேரான வழியில் செல்கிறான். எவன் தவறான வழியில் செல்கிறானோ அவன் (தவறான வழியில் சென்று) தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறான். ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான். (நம்முடைய யாதொரு) தூதரை அனுப்பாத வரையில் நாம் (எவரையும்) வேதனை செய்வதில்லை.
THE QURAN

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!