அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்,
நான் பெரிதும் வியந்த பதிவர்களில் ஒருவர் சகோதரர் "கார்பன் கூட்டாளி" அவர்கள். http://carbonfriend. blogspot.com/
அறிவியல் கருத்துக்களை ஆன்மீகத்தோடு சேர்த்து ஆணித்தரமாக விளக்குவதில் வல்லவர் (உயிரியலில் முதுகலை பட்டம் பெற்றவர்). என்னுடைய பரிணாம கட்டுரைக்களுக்கு உறுதுணையாக இருப்பவர்.
அவருடைய தளத்தை பார்க்காதவர்கள், நான் மேலே கொடுத்துள்ள லிங்கை பயன்படுத்தவும். உங்களுக்கு அவருடைய முயற்சிகள் பிடித்திருந்தால் நீங்கள் அறிந்த மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் இன்ஷா அல்லாஹ்
No comments:
Post a Comment