தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கீழ்கண்ட தமிழக அரசின் உயர் பதவிக்கான (GROUP 1 ) வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மிக முக்கியமானது ஆகும். தமிழக அரசின் உயர்பதவிகளை நம் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் எட்டிப்பிடிக்க வேண்டும் என்று நாம் குரல் கொடுத்துவரும் இவ்வேளையில், இத்தேர்விற்க்கு நம் சமுதாயதிணை சேர்ந்தவர்கள் முன்னுரிமை கொடுத்து, எல்லா ஜும்மாவிலும் முன்னறிவிப்பு செய்தும், நம் சமுதாயத்தில் தகுதி உள்ளவர்களை இத்தேர்வை எழுதும்படி உடனடி பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். ஏனெனில் இது களத்தில் இறங்கவேண்டிய தருணம். இதை மற்ற இணையதளத்திலும் செய்தியாக வெளியிட்டு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். இத்தேர்விற்காண விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள் 28-01-2011 ஆகும்.
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION NOTIFICATION / ADVERTISEMENT
Applications are invited upto 5.45 p.m. on 28-01-2011 for direct recruitment to the vacancies in the following posts included in Group-I Services (Service Code. 001):-.Name of the Post Service
1. (i) Deputy Collector Tamil Nadu Civil Service
No. of vacancies 33
(ii) Deputy Collector
No. of vacancies: 23*
(Backlog vacancies for
SC/ST candidates only)
(22 SC and 1 ST backlog vacancies in recruitment by transfer)
2. Deputy Superintendent of Police
(Category-I) Tamil Nadu Police Service
No. of vacancies: 29
3. Assistant Commissioner
(Commercial Tax Officer)
Tamil Nadu Commercial Taxes Service
No. of vacancies 28
4. District Registrar
Tamil Nadu Registration Service
No. of vacancies: 7
5. Assistant Director of Rural Development Department
No. of vacancies: 10
Tamil Nadu Panchayat Development Service
6. Divisional Officerin theFire
and Rescue Services
Department Tamil Nadu Fire and Rescue Services
No. of vacancies: 1
Please visit for more details:
http://www.tnpsc.gov.in/Notifications/257_not_eng_grp2k11.pdf
Thanks to MUJEEB.COM and ADIRAI MEERA
கல்வி விழிப்புணர்வு மாநாடு நாம் நடத்துவதே இதுபோன்ற உயர் பதவிகளில் நம் சமுதாயத்தினரை வேளையில் அமர்த்தி அழகுபார்க்க வேண்டும் என்ற குறிக்கோளும், அவர்களின் மூலம் நம் சமுதாயத்தினர்,அரசாங்க வேலைகளையும், அரசாங்க திட்டங்களையும் மற்றும் அதன் சலுகைகளையும் பெறவேண்டும் என்ற நோக்கமும் தான். இதனூடே அரசாங்க பயங்கர வாதத்தினையும், அரசாங்க வேளையில் உள்ள காவிகள், முஸ்லிம் விரோதிகள், அரசாங்க பணத்தின்/பலத்தின் மூலமே நம் வாழ்வுரிமையை தட்டிப்பரிக்கும் இழிசெயலில் இருந்து நம்மை காக்கவும் இதுபோன்ற உயர் பதவிகளில் நம் சகோதரர்கள் இடம் பெறவேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையெனில் குஜராத்தில் நாம் கற்ற/ பெற்ற பாடம் மீண்டும் தொடர்கதை ஆகும்.
ReplyDeleteஎனவே தகுதியுள்ளவர்கள், எவ்வளவு பெரிய செல்வந்தர்களாக இருந்தாலும் இதுபோன்ற பதவிகளில் இடம்பெற வேண்டும். வெளிநாடுகளில் இதுவரை நாம் இழந்த இளமையும், வாழ்வும் போதும்!. நம் இளைய சமுதாயம் இதுபோன்ற உயர்பதவிகளில் அமர குறைந்த பட்சம் இந்த தேர்வை எழுதுங்கள். வெற்றி தோல்வியை பற்றி கவலை வேண்டாம். முயற்சிதான் முக்கியம். இது அடுதவர்களையும் இதுபோன்ற தேர்வை எழுத தூண்டும்.
புறப்படுங்கள்!. இந்த சமுதாயம் உங்களின் வழிகாட்டுதலை பெற காத்து கிடக்கின்றது!!. என் இளைய சமுதாயமே, அதிகார பதவிகளை அலங்கரிக்க புறப்படு!. எங்கள் துவாவும், இறைவனின் அருளும் உணக்கிருக்கும் போது ஏன் இன்னும் தயக்கம்?. உன்னை போன்றவர்களை உசுப்பிவிடத்தான் அதிரையில் கல்வி மாநாடே நடைபெறுகின்றது!.