Monday, April 2, 2012

நரேந்திரமோடி முன்னனி!எதிர்ப்பை தெரிவிக்க இறுதி நாள் ஏப்ரல் 6, 2012.


நரேந்திரமோடியை - பிரபல ஆங்கில பத்திரிக்கையான 'டைம்'  ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும் மிகச்சிறந்த 100 தலைவர்கள் பட்டியலில் இந்த ஆண்டு இடம்பெறச் செய்ய திட்டமிட்ட சதி நடக்கிறது. சங் பரிவாரிகளின் ஆதரவுடன் அதிக  ஓட்டுக்களை பெற்று முன்னனியில் இருக்கிறார்.
ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை படுகொலை செய்த அவர் அப்பட்டியலில் இடம்பெறக்கூடாது என்று எதிர்ப்பை தெரிவிக்க இறுதி நாள் ஏப்ரல் 6, 2012. 

2 comments:

  1. என் ஓட்டை செலுத்திவிட்டேன்..........தகவல் தந்த சகோ. அர. அல அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

    மேலும் இதுபோன்ற கருத்துக்கணிப்புகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை

    ReplyDelete
  2. இப்போதைக்கு 2% வாக்கு வித்யாசத்தில் பின் தங்கி இருக்கிறான் மோடி.

    Narendra Modi
    YES: 256792
    NO: 266684

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!