Thursday, August 13, 2015

இது தான் உண்மை !!!


 அடிமைகளாய் இருந்து உமய்யாக்களின் ஆட்சியின் போது, இஸ்லாத்தில் இணைந்த பின்  இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் மம்லுக்குகள். இவர்கள் 9 ம் நூற்றாண்டிலிருந்தே பல ஆட்சியாளர்களின் ஆட்சியில் இராணுவத்தில் பெரும் பதவிகளை வகித்தார்கள். குறிப்பாக அரசியலிலும், இராணுவத்திலும் இவர்கள் எகிப்து, லீவண்ட், ஈராக், இந்தியா போன்ற பகுதிகளில் தலையெடுத்தார்கள். தற்போதைய மத்திய ஆப்கானிஸ்தானிலிருந்த கோர் என்ற பகுதியை கஸ்னவித் ஆட்சியாளர் கஸ்னி முஹம்மதுவிடமிருந்து அபு அலி இப்ன் முஹம்மது வெற்றி பெற்று சுன்னிப்பிரிவு இஸ்லாமாக ‘குரித் ஆட்சிவம்சம்’ என்று துவக்கினார்.,,,


 இனி

http://islamiyaatchivaralaru.blogspot.in/

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும். எனது ப்ளாக்கை மேற்கோள் காட்டியதற்கு நன்றி அமைதி ரயில் அவர்களே, மற்ற வெப் மற்றும் ப்ளாக் உரிமையாளர்கள் போல் தங்கள் வலையின் வலப்புறத்தில் நிரந்தரமாக என் ப்ளாக் ஐ.டி யை பதிவு செய்தால் பல அற்புத தகவல்கள் உள்ள சரித்திரங்களை பலரும் அறிந்து கொள்வர்.உதாரணத்திற்கு சிங்கப்பூரிலிருந்து வெளியிடும் http://ilayangudikural.blogspot.sg/
    http://islamhistory-vanjoor.blogspot.sg/ போல். எங்களுடன் நன்மையைப் பகிர்ந்து கொள்ளுங்கள். வஸ்ஸலாம்.

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!