Tuesday, February 7, 2012

ஸஹாபாக்களின் ராஜபாதை


பயிலரங்கம் ஸஹாபாக்களின் ராஜபாதை நடக்கவுள்ளது இன்ஷா அல்லாஹ். ஸஹாபாக்களின் பிரமிப்பூட்டும் வாழ்க்கையின் திருப்புமுனைகள், மலைக்க வைக்கும் ஈமான், நெஞ்சை உருக்கும் தியாகங்கள், எதிர்கொண்ட சவால்கள் என்று ஹைலைட் அம்சங்களை மட்டும் ஸ்கேனிங் செய்யும் செமினார் இது. தமிழில் புதிய பயிலரங்கம். 
மிக முக்கிய விஷயம். இமாம் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் புதிய புத்தகமும் வெளி வருகிறது. அதுவே பாட புத்தகமும் கூட.

உடனே முன்பதிவு செய்யுங்கள். 98405066089840121773

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

    பகிர்வுக்கும் அறிமுகத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!