Sunday, October 9, 2011

நன்மையை நாடுதல்


நன்மையை நாடுதல்


நபி (ஸல்) அவர்கள், “மார்க்கமென்றால் நன்மையை நாடுதல்” என்றார்கள். அப்போது“யாருக்கு? என நாம் கேட்டோம். அதற்கு, “அல்லாஹ்வுக்கும் அவனுடைய வேதத்துக்கும், அவனுடைய தூதருக்கும்,முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், ஏனைய முஸ்லிம்களுக்கும்’ என்று பதிலுரைத்தார்கள்.




       


No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!