http://theadirainews.blogspot.in/2013/08/blog-post_4456.html
Monday, August 26, 2013
Monday, August 19, 2013
அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்களுக்கு காயிப் ஜனாசா இன்று அதிரை அல் அமீன் பள்ளியில்...
தொலைதூரங்களில் உள்ள முஸ்லிம்கள் இறந்தால் அவர்களுக்காக காயிப் ஜனாசா எனப்படும் மறைவான இறப்புத் தொழுகை நடத்துவது வழக்கம்.
அந்த அடிப்படையில் இன்று அதிரை அல் அமீன் ஜாமிஆ பள்ளியில்(பஸ் ஸ்டாண்டு பள்ளி) இன்ஷாஅல்லாஹ் இன்று (19-08-13) மக்ரிப் தொழுதவுடன் காயிப் ஜனாசா நடைபெறும்.
Please make sure first for the hadeeth to conduct the ga ib janaza.
அந்த அடிப்படையில் இன்று அதிரை அல் அமீன் ஜாமிஆ பள்ளியில்(பஸ் ஸ்டாண்டு பள்ளி) இன்ஷாஅல்லாஹ் இன்று (19-08-13) மக்ரிப் தொழுதவுடன் காயிப் ஜனாசா நடைபெறும்.
Please make sure first for the hadeeth to conduct the ga ib janaza.
அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) மறைவு
டாக்டர். அப்துல்லா அவர்களின் ஈடேற்றுத்துக்காக மனம் உருகி பிரார்த்திக்கின்றோம்.
அவரது குடும்பத்தார், அவரை இழந்து வாடும் அனைவருக்கும் அழகிய பொறுமைத் தர வேண்டியும் பிரார்த்திக்கின்றோம்
Thursday, August 15, 2013
அறிந்துகொள்ளுங்கள்.
(நபியே!)
எந்த மக்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் (மெய்யாகவே) நம்பிக்கை
கொண்டிருக்கின்றார்களோ அவர்கள், எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய
தூதருக்கும் மாறு செய்பவர்களாக இருக்கின்றார்களோ (அவர்களை நேசிக்க
மாட்டார்கள்.) அவர்கள், தங்களுடைய பெற்றோர்களாக இருந்த போதிலும், அல்லது
தங்களுடைய சந்ததிகளாக இருந்தபோதிலும், அல்லது தங்களுடைய சகோதரர்களாக
இருந்தபோதிலும், அல்லது தங்களுடைய நெருங்கிய உறவினர்களாக இருந்தபோதிலும்,
அவர்களுடன் நேசம் கொண்டு உறவாடுவதை நீங்கள் காண மாட்டீர்கள். இவர்களுடைய
உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையை பதிய வைத்துத் தன்னுடைய அருளைக் கொண்டும்
இவர்களைப் பலப்படுத்தி வைத்திருக்கின்றான். தொடர்ந்து நீரருவிகள்
ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளிலும் இவர்களைப் புகுத்தி விடுவான். அதில்
என்றென்றும் இவர்கள் தங்கிவிடுவார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ்
திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றித் திருப்தியடைவார்கள்.
இவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர். நிச்சயமாக அல்லாஹ்வின்
கூட்டத்தினர்தாம் வெற்றி அடைந்தவர்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.
Monday, August 12, 2013
மொட்டை தலையில் சொரி வந்தால் என்ன செய்ய வேண்டும்?
மொட்டை தலையில் சொரி வந்தால்
என்ன செய்ய வேண்டும்?
https://www.facebook.com/photo.php?v=371823506278468&set=vb.338454826173538&type=2&theater
என்ன செய்ய வேண்டும்?
https://www.facebook.com/photo.php?v=371823506278468&set=vb.338454826173538&type=2&theater
Saturday, June 1, 2013
சான்றோன் எனக்கேட்ட தந்தை!
"ஈன்ற பொழுதினும் பெரிது உவக்கும்-தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்."
என்ற குறள் வரியை நடைமுறையில் உணரும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ளான். அல்ஹம்துலில்லாஹ்!
நேற்று வெளியான SSLC தேர்வு முடிவுகள் வெளியானபிறகு எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதலில் இதை எழுதுகிறேன்.
நமதூர் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காகப் பலரும் பல வகையில் முயற்சி செய்து வருகின்றனர். Adirai Educational Trust கல்வி விழிப்புணர்வு மாநாடுகளை நடத்தியுள்ளது. அதுபோன்று அதிரை நிருபர் குழுவும் கல்வி விழிப்புணர்வு மாநாடுகளை நடத்தியுள்ளது.
மாநில அளவில் கல்வியில் சாதனை படைக்கும் மாணவர்களை அதிரையிலிருந்து உருவாக்க வேண்டுமெனில், தற்போது அதிக மதிப்பெண்களைப் பெறும் மாணாக்கர்களைப் பாராட்டி, விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று அதிரை எக்ஸ்பிரஸில் நானும் பொறுப்பேற்றிருந்தபோது மஷ்வரா செய்து, "அதிரை எக்ஸ்பிரஸ் கல்வி விருதுகள்" என்றொரு திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தோம்.
இதுபற்றிய அறிவிப்பு வெளிவந்தபோது மகள் சுஹைமாவிடம்,அடுத்த ஆண்டு உங்கள் பெயர் அதிரை எக்ஸ்பிரஸில் வருமா? என்று கேட்டேன். இன்ஷா அல்லாஹ் வரும் என்று பதில் அளித்தாள். அதன்பின்னர், என் வணிகச்சூழல் காரணமாக, மகளின் கல்வியில் அதிக அக்கரை காட்ட முடியவில்லை. மாறாக அவளது தாய்வழிப் பாட்டனார் மிகுந்த அக்கரை காட்டினார்.
இந்த ஆண்டு, தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு, மகளுக்குத் தொலைபேசினேன். "உங்க ஆசை நிறைவேறிடுச்சா வாப்பா? என்றாள். என் கண்கள் கலங்கின. அல்ஹம்துலில்லாஹ். முகநூல்,ட்விட்டர் போன்ற தளங்களிலும் இந்தத் தகவலைப் பகிர்ந்தபோது, முன்பின் தெரியாதவர்களும் வாழ்த்தி எனது மகிழ்ச்சியில் பங்கேற்றனர். ஜஸாகல்லாஹ்.
மாணவிகளில் என் மகள் முதலிடம் பெற்றது போன்று மாணவர்களில் என் காக்கா ஹாஃபிள் யஃகூப் ஹசன் அவர்களின் மகன் அப்துஷ் ஷகூர் முதலிடம் பெற்றது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பொதுவாக அதிக மதிப்பெண் பெறுவது மாணவிகளைவிட மாணவர்களுக்கு சற்றே கடினம்தான். மாணவிகளைவிட குறைவு என்றாலும் அதிரை வரலாற்றில் இல்லாத அளவாக அதிகபட்ச மதிப்பெண்களை மகன் அப்துஷ் ஷகூர் பெற்றுள்ளார்.
காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று முதலிடம் பெற்ற மாணவி யாஸ்மீன் என் அன்புச் சகோதரர் முபீன் அவர்களின் மகள் என்றறிந்து மிகவும் மகிழ்ந்தேன். யாஸ்மீனுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் வாழ்த்துகள்.
முதல் மதிப்பெண்களைப் பெற்றவர்கள் மட்டுமின்றி, முதலிடம் பெற வேண்டும் என்று மாணவ - மாணவிகளுக்கிடையே போட்டியை ஏற்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த என் மகளின் தோழிகளுக்கும் மகனின் தோழர்களுக்கும் வாழ்த்துகள்.
என் மக்கள் மட்டுமின்றி நமதூரின் கல்வி நிலையங்களில் பயின்று சாதிக்கும் அளவிலான மதிப்பெண்களைப் பெறுவதற்கு உந்துதலாக இருந்த அதிரை எக்ஸ்பிரஸ் நண்பர்களுக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தியபோது உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கும் பரிசுத் தொகையைப் பகிர்ந்தளிக்க முன்வந்தவர்களுக்கும் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்திய அதிரை நிருபர் குழுமத்ததாருக்கும் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் தொலைபேசி, மின்னஞ்சல் வழியாக வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டோருக்கும் நன்றியையும் துஆவையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அபூ சுஹைமா (என்ற) அப்துல் கரீம்
S/o. முஹம்மது அலிய் ஆலிம்
Monday, April 1, 2013
LIVE WEB TV
நமது வெப்டிவி தற்போது Live WebTV ஆக மாற்றப்பட்டுள்ளது. தினமும் 4 மணி
நேர நிகழ்ச்சிகள் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும். ஐபோன் , ஆண்ட்ராய்டு,
மொபைல் உள்ளிட்ட டிவைஸ்களிலும் நமது வெப்டிவியை தங்கு தடையின்றி காண
முடியும். பாருங்கள் பார்க்க தூண்டுங்கள்!
tntj.net
Tuesday, March 26, 2013
PLOT FOR SALE
தஞ்சை அருகே மனை விற்பனைக்கு
தஞ்சாவூர் கந்தவர்கோட்டை தாலுக்கா,அரியானிப்பட்டி நகரில்
4,5,6,7,19,20*1200=7,200 சதுர அடிகள்
133,134,135,136,137,142,143, 144,145,146*120=12,000 சதுர அடிகள்
209,210,211,212*1200=4,800 சதுர அடிகள்
ஆகிய மனைகள் விற்பனைக்கு உள்ளது,
ஒவ்வொரு மனையும் 1200 சதுர அடியாகும்.
அருகில் கல்லூரி ஒன்றும் உள்ளது அதிவேகமாக வளர்ந்துவரும் இப்பகுதியில் உள்ள இந்த மனைகள் நல்ல முதலீடாக அமையும்!
CONTACT 8148 480807
Wednesday, October 24, 2012
அரஃபா நாள் நோன்பு
துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அன்று ஹாஜிகள் அரஃபா பெருவெளியில்தங்குவார்கள். அதனால் அந்த நாளுக்கு அரஃபா நாள் என்று குறிப்பிடுவர்.
அரஃபா நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை உள்ளது. ஆனால் ஹாஜிகள்அல்லாதவர்கள் அரஃபா நாளில் நோன்பு நோற்க நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்தவருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)கூறினார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1977.
அரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதைநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா 172
அரஃபா நாள் என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு அதைநடைமுறைப் படுத்தினார்களோ அவ்வாறு தான் நாமும் நடைமுறைப்படுத்தவேண்டும்.
அரஃபா நாளில் நோன்பு நோற்கச் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்மக்காவுக்கு ஆளனுப்பி எந்த நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகிறார்கள்என்பதை விசாரிக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை.
அவர்கள் எப்போது தங்குகிறார்கள் என்பதை அறியாமலேயே மதீனாவில்காணப்பட்ட பிறையின்படி ஒன்பதாம் நாள் நோன்பு நோற்றார்கள். மக்காவில்பிறை காணப்பட்டவுடன் அந்தத் தகவலை ஓரிரு நாட்களில் அறிந்து கொள்ளவசதிகள் இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த வசதியைப்பயன்படுத்தவில்லை.
எனவே சவூதி அரேபியாவில் அரஃபாவில் தங்கும் நாள், நாம் பிறை பார்த்தகணக்குப் படி எட்டாம் நாளாகவும் இருக்கலாம். அதைப் பின்பற்றத்தேவையில்லை. அதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. நாம் பிறைபார்த்த கணக்குப் படி ஒன்பதாம் நாளில் நோன்பு நோற்க வேண்டும்.
நூல்: நோன்பு, நூலாசிரியர்: பி.ஜைனுல்ஆபிதீன் அவர்கள்.
அதனடிப்படையில் (24-10-12 புதன்) இரவு ஸகர் செய்து வியாழன் அரஃபாநோன்பு நோற்க வேண்டும், தாயகத்தில் வியாழன் இரவு ஸகர் செய்து வெள்ளிஅன்று நோன்பு நோற்க வேண்டும் நீங்களும் நோன்பு நோற்று, உங்கள்குடும்பத்தினரையும் நண்பர்களையும் நோன்பு நோற்க ஆர்வமூட்டுங்கள்அல்லாஹ் அருள்புரிவான்.
Sunday, October 14, 2012
PJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்
எத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று..! ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெயில்- இது ஏனோ, எனது குடும்பத்து உறுப்பினர் நோய்வாய்ப்பட்டது போன்ற ஒரு சோகத்தை என்னுள் ஏற்படுத்துகிறது. காரணம், நான் மட்டுமல்ல... 'குர்ஆன் ஹதீஸ் மட்டுமே தனது வாழ்வியல் மார்க்கம், என்று யாரெல்லாம் எனது தலைமுறையில் வாழ தலைப்பட்டனரோ, அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்வினுள்ளும்மார்க்க ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மவுலவி சகோ.பீஜே' என்று கூறினால் அது மிகை அல்லதான்..!
நான் பிறந்த இடமான, பாபநாசம்-பண்டாரவாடையில், இமாம் அபூ ஹனிபா ரஹ் அவர்களை பழிக்கும் கொடியவராக எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் இவர். பின்னர், நான் படித்து வளர்ந்த இடமான, அதிராம்பட்டினத்தில்... இமாம் ஷாஃபி ரஹ் அவர்களை அவமானப்படுத்தும் இஸ்லாத்தின் வில்லனாக மீண்டும் எனக்கு சொல்லப்பட்டவர் இவர். ஊருக்கு நாலு பேர், இப்படி 'நஜாத்துக்காரன்' என்று இருந்த அக்காலத்திய அவரின் ஆதராவளர்களை 'அஞ்சாம் மதஹப்'காரர்கள் என்று சொல்லி, பள்ளியின் வாசலில், 'நான்கு மதஹபுகளில் ஒருவரையாவது பின்பற்றாதவருக்கு இப்பள்ளியில் அனுமதி இல்லை' என்று பலகை மாட்டி... பள்ளியை விட்டு, தள்ளிவைத்து... இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களாக எனக்கு காட்டப்பட்ட போது... அத்தோடு 'வேண்டாம்பா இந்த விரோதிகள் சகவாசம்' என்று மெய்யாலுமே மூடத்தனமாக நான் நம்பி... என்பதுகளின் இறுதியில் இவர்களை வெறுத்து ஒதுங்கி விட்டேன்.
ஆனால்.... அதே ஆண்டுகளில்... வெறும் 2 MP மட்டுமே வைத்து இருந்த பாஜக, பாபர் மஸ்ஜிதை இடிக்கும் ஓட்டுப்பொறுக்கி அஜன்டாவை கையில் எடுத்தவுடன்... 88 MPக்களுடன் ஆளுங்கட்சி கூட்டணி என்றாகி... மீண்டும் பாபர் மஸ்ஜித் இடிப்பு ரத யாத்திரை மூலம் 120 MP க்களுடன் வலுவான எதிர்க்கட்சியாகி... 'கரசேவை' என்ற சட்டத்துக்கு எதிரான மறைமுக பயங்கரவாதம் செய்து பாபர் மஸ்ஜிதை இடித்தனர். ஆனால், இதன் பிறகு... ராமர் கோவில் கட்டும் ஆர்வத்திலிருந்து அவர்களின் ஆதரவாளர்களை ஆட்சிக்கு வந்தவுடன் அதுபற்றி பார்ப்போம்... என்று திசை திருப்பி... ஹிந்துத்துவா வெறியூட்டப்பட்ட மக்களை தக்க வைப்பதற்கு பாஜக எடுத்த... அடுத்த அரசியல் ஓட்டுப்பொறுக்கி ஆயுதம் தான் 'பொது சிவில் சட்டம்'. இது எந்த அளவு முட்டாள்த்தனமானது என்று இப்போது எல்லாருக்கும் தெரியும். அப்போது, இதுபற்றி அந்த அளவு விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. மிகச்சிலருக்கே இருந்தது. அதனால்தான் அவர்களுக்கு 161 அப்புறம் 182 சீட் எல்லாம் வந்தது.
இந்நிலையில் ஒருநாள் (1993 /94 என்று நியாபகம்) அதிராம்பட்டினத்தில் ஒரு சம்பவம் நடந்தது. செக்கடிப்பள்ளி எதிரே வற்றி இருந்த செக்கடி குளத்திடலில் மவுலவி பீஜே வின் பொதுக்கூட்டம். மேடை லைட் எல்லாம் முதல் நாளே போட்டு விட்டார்கள். ஊர் முழுக்க போஸ்டர். 'PJ பேசுகிறார்' என்று. 'என்ன பேசுகிறார்... எதைப்பற்றி பேசுகிறார்' என்பதெல்லாம் யாருக்கு வேணும்...? 'அதெப்படி நம்ம எதிரி நம்ம இடத்துக்கு வந்து பேசலாம்...?' அவ்ளோதான் மேட்டர். விளைவு...? எல்லா போஸ்டரும் கிழிக்கப்பட்டது. அடுத்தநாள், காலையில்... பரபரப்பான தகவல் பஸ் ஸ்டாண்டில் நியூஸ் பேப்பர் வாங்கும்போது நண்பர்களால் பரிமாறப்பட்டது. அதாவது... PJ மீட்டிங்கிற்காக போடப்பட்டு இருந்த மேடை உடைக்கப்பட்டு... கீற்று பிய்த்து எறியப்பட்டு... மைக் செட் லைட் எல்லாம் நொறுக்கப்பட்டு... சொற்பொழிவு இன்று நடத்த முடியாத அளவுக்கு ஆக்கப்பட்டு விட்டது என்ற நியூஸ்..!
'இந்த இடத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் பேச்சு காதில் விழாத பாதுகாப்பான(?) தூரத்தில்தான் இருக்கேன் நான்' என்ற நிம்மதியான எண்ணத்தில் இருந்த எனக்கு... வந்தே விட்டது அவரின் உரை எனது காதுக்குள்..! இது எப்படி..? ஆமாம்.! அந்த மீட்டிங் கேன்சல் ஆக வில்லை..! இடம் தான் கேன்சல் ஆகியது. எனவே, மீட்டிங் எங்கள் வீட்டு அருகே இருந்த 'சாரா கல்யாண மண்டபத்தில்' மாற்றப்பட்டு அங்கே நடந்தது. நான் என்னதான் காதை பொத்திக்கொண்டு இருந்தாலும்... வீதி எங்கும் கட்டப்பட்ட ஸ்பீக்கர்கள் மூலம் எனது செவிப்பறையை தட்டி எனது சிந்தைக்குள் சென்ற அவர் சொன்ன விஷயம் இதுதான்...........
"நான் என்ன, இவர்களை எதிர்த்தா பேச வந்துள்ளேன்..? நான் எதுக்கு இங்கே வந்து இருக்கேன்... எதைப்பற்றி பேச வந்து இருக்கேன்... இதுகூட தெரியாமல்... இப்படி மேடையை கலைத்து இடைஞ்சல் செய்தால் இதுக்கு என்ன அர்த்தம்..? நாளை பேப்பரில் நம்ம எதிரிகள்... என்ன எழுதுவாங்க தெரியுமா..? 'அதிராம்பட்டினத்தில் முஸ்லிம்கள் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து பேச வந்தவரின் மேடை உடைத்து சட்டத்துக்கு தம் ஆதரவை தெரிவித்தனர்.' இப்படி ஒரு அவப்பெயர் உங்கள் ஊருக்கு தேவையா...? நமக்குள் இருக்கும் மார்க்கம் பற்றிய வேறுபாட்டையா காரணமாக சொல்வார்கள்..? நான் என்ன சொல்றேன்னு புரியுதா..?" என்றார்.
அதுதான்... நான் அவர் விஷயத்தில் யோசிக்க ஆரம்பித்ததன் முதல் படி. அந்த பேச்சை முழுதாக செவி தாழ்த்தி சொற்பொழிவை கேட்க ஆரம்பித்தேன். 'அடடே... நல்லாத்தானே பேசுறார். நேர்மையான கேள்விகள்தானே இவை. எவ்ளோ பெரிய விஷயம் சொல்ல வந்து இருக்கார்..! ஒருவேளை மக்கள் இவர் மேலே சொல்றது தப்பா இருக்குமோ..? என்று நினைத்துக்கொண்டு... அத்தோடு அவரை மறந்தும் விட்டேன்..! காரணம், எனக்கு கொடுக்கப்பட்டு இருந்த ஆரம்பகால இன்புட் அவரை அந்நியராக்கி வைத்திருந்தது. ஆனால், இரண்டு நாள் கழித்து... அவர் சொன்ன மாதிரித்தான் தினமலரில் பெட்டி செய்தியாக ஓர் ஓரத்தில் வந்தது. "பொது சிவில் சட்டம் : அதிரை முஸ்லிம்கள் ஆதரவு". :-)
இதேகாலகட்டத்தில்... பல வருடங்களாக மத்ஹப் சட்டங்களை படித்து (ஃபிக்ஹின் கலைக்களஞ்சியம் : ஹனபி & ஷாபி) அதில் உள்ள குளறுபடிகளை கண்டு நெருடலாக இருந்து... 'ஒரே விஷயத்தில், ஹனபி ஒன்றாக ஷாபி வேறாக இருந்த மசாயில்களில் எது மார்க்க ரீதியில் நபி ஸல் அவர்களின் சரியான செயலாக இருக்கும்' என்று குழம்பி தத்தளித்துக்கொண்டு இருந்து... 'இரண்டுமே சரிதான் தம்பி' என்ற பதிலை இருவரிடமும் பெற்று... 'அப்படின்னா... இரண்டில் எது சிறந்ததோ அதை மட்டும் நான் எடுத்து இரண்டிலிருந்தும் மிக்ஸ் பண்ணி பின்பற்றலாமா' என்றாலும் கூடாதாம்... ஏதாவது ஒன்னை மட்டுமே பின்பற்றனுமாம்... இறுதியில்... அந்த மதஹப் சட்டங்களில் இது நிச்சயம் பிழையானவையாகத்தான் இருக்கும் என்று சுயமாக சிந்தித்து ஒவ்வொன்றாய் வெறுத்து... (உதாரணம்:- திருட செல்லுவதற்கு முன்னர் திருடன் ஓதவேண்டிய துவா) அடுத்து எப்படி, எந்தப்பக்கம் செல்வது, என்ன செய்வது, என்று குர்ஆன் தர்ஜுமாவை மட்டும் படித்துக்கொண்டு இருந்தபோதுதான்...
தூத்துக்குடியில் நான் டிவி வாங்கிய பிறகு... (அதற்கு முன்னர் எங்கள் வீட்டில் டிவி இல்லை) ஒருநாள், விஜய் டிவியில் ஒருவரின் சொற்பொழிவை எதேச்சையாக 'பார்க்கும்' வாய்ப்பு ஏற்பட்டது. 'அடடே... எல்லாம் சரியா சொல்றாரே..! மத்ஹபில் தப்பா இருக்கும் இது... உண்மையில் இப்படி இருந்தால் நல்லா இருக்குமே என்று நாம் நினைச்ச படியே நம்ம மார்க்கத்திலும் முன்னமேயே இருக்கே...' என்று வியப்போடும் மனநிறைவுடனும் நன்றியுணர்வோடும் அவரைப்பார்த்துக்கொண்டு இருந்த போதுதான்... நண்பன் அதிரை ஹாரிஸ் சொன்னான்... 'இவர்தாண்டா அவர்' என்று..!
அதற்கு முன்னர் 13 வருடங்களாக அவரை பண்டாரவாடையில் 'ஜெய்லாவுதின்' என்றும், அதிரையில் 'PJ' என்றும் அறிந்திருந்த நான் அன்றுதான்... அவரை 'மவுலவி P.ஜைனுல்ஆபிதீன் உலவி' இவர்தானா என்று பரவசத்துடன் பார்த்தேன். அவரது ஆய்வுத்திறனும் அரபிப்புலமையும் பேச்சாற்றலும் அவர்மீது எனக்கு ஒருவித மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தியது. அதேநேரம், 'இவரையா இத்தனை காலம் நாம் நம்மைவிட்டு தள்ளி வைத்து நம்மை நாமே பாழ்படுத்திக்கொண்டோம்..?' என்று உள்ளுக்குள் துணுக்குற்றேன். இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக மத்ஹப் காரர்களின் பேச்சை கேட்காது இருந்து சுயமாக ஆராய வேண்டும் என்ற கொள்கையில் இருந்த நான்... 'இவரை மட்டும் சுயமாக ஆராயாமல்.. இவ்வளவு காலம் அவர்கள் பேச்சை கேட்டு எப்படி விலகி ஓடினேன்' என்று என்னை நானே அவமானத்தால் நொந்து கொண்டேன்.
சகோ.பிஜேவின் சொற்பொழிவுகள், ஆய்வுகள், கேள்வி- பதில்கள் போன்றவற்றை, 'இவர் ஒரு சிறந்த இமாம்' என்று நான் அறிந்த ஸ்பிக் நகர் பள்ளியின் சுன்னத் ஜமாஅத் மவுலவியிடம் சொல்லி விவாத்தித்த போது... 'மவுலவி பிஜே சொல்றதுதான் சரி' என்று ஏறக்குறைய எல்லா விஷயத்திலும் அவரை சப்போர்ட் பண்ணியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
அப்படியாக, ஓரிரு வருடம் கழித்து, குடந்தை-மேலக்காவேரியில் ஒரு மேடை சொற்பொழிவில்... சகோ.மவுலவி பிஜே அவர்களை நேரில் சந்தித்து சலாம் சொல்லி அருகருகே மேலக்காவேரி பள்ளியில் இஷா தொழுத அன்று (2002) அவர் மூலமாக அல்லாஹ் தந்த உத்வேகம்தான் புஹாரி ஹதீஸ் ஏழு வால்யுமையும் ஒரே நேரத்தில் என்னை வாங்க வைத்தது. அன்று அவர் கூட்டத்தில், 'யார் யாரிடம் ஏதாவது ஒரு குர்ஆன் தர்ஜுமா உள்ளது , கைதூக்குங்கள்' என்றார். நான் உட்பட ஏராளமானோர் கை தூக்கினோம். 'மாஷாஅல்லாஹ்' என்றவர், 'வாங்காதவர்கள் யார் என்று கேட்டு இருக்கனுமோ' என்று கூறி விட்டு.. அடுத்து, 'இம்மாதம் வெளிவந்தபுகாரி ஏழாவது பாகம் யாரிடம் உள்ளது..?' என்றார்..? எவரிடமும் இல்லை. 'சரி, மற்ற ஆறு பாகம் உள்ளவர்கள்..?' எவரிடமும் இல்லை. இப்படியே குறைத்து குறைத்து வந்து 'ஒரு பாகமாவது யாரிடம் உள்ளது..?' என கேட்க ஒரு சிலர் மட்டும் கை தூக்கினர்.
இந்த மாதிரியான மோசமான நிலையிலா நாம் இருக்கிறோம்... என்று அவருக்கு வந்த நியாமான வருத்தத்தில்... முன்வரிசையில் அமர்ந்து இருந்த நான் வெட்கி தலைகுனியும் அளவுக்கு அடுத்து அவரின் உரை என்னை மிகவும் பாதித்தது. ஆமாம்..! அவர் உரையின் படி... நான் சினிமாவுக்கு செலவழித்துள்ளேன். காமிக்ஸ், நாவல், விகடன், குமுதம், தினதந்தி, தினமணி, தி ஹிந்து, எக்ஸ்ப்ரஸ்... என்று எதற்கெல்லாமோ... எவ்வளவோ செலவு செய்து உள்ளேனே..! அந்த பணத்தில் எழென்ன... எழுநூறு பாகம் நான் வாங்கி இருக்கலாமே..! ஏன் எனக்கு வாங்க மனம் வரவில்லை..? மறுமைக்காக வாழும் எண்ணம் எனக்கு இல்லையா..? மார்க்கத்தை அறியும் ஆவல் எனக்கு இல்லையா..? இதுபோல யாராவது வந்து எதயாவது மார்க்கம் என்று சொன்னால், 'சொல்பவர் சொல்வது சரியா' என்று எப்படி நான் உரசிப்பார்ப்பது..?
அதே ஊட்டத்தில்... அடுத்த நாளே... குடந்தையில் அலைந்து புஹாரி கிடைக்காமல்... தஞ்சாவூர் ஹாஜியார் புக் டிப்போ சென்று ஏழு வால்யுமையும் ஒரே நேரத்தில் வாங்கி தூக்க முடியாமல் தூக்கி வந்தேன். அடுத்து, முஸ்லிம், திர்மிதி என்று என்னை சரியான பாதையில் இவரின் இந்த மனதை தொட்ட உரை மூலம் என்னை சரியான பாதையில் பயணிக்கவைத்த இறைவனுக்கே புகழனைத்தும்.
.
மேலும், விஜய், விண், மூன் மீடியா சிடிக்கள், ஆன்லைன் பிஜே தளம், DAN தமிழ், இமயம் வாயிலாக... அவரால் நிறைய மார்க்க விஷயங்களில் நான் விளக்கம் பெற்றிருக்கிறேன். அதெல்லாம் நான் குழம்பி வேறு எப்பக்கம் செல்வது என்று முட்டு சந்தில் திக்கு முக்காடி திசை அறியாமல் நின்ற விஷயங்கள். அல்ஹம்துலில்லாஹ். எனக்கு பல விளக்கங்களை ஊட்டின அவரது உரைகளும் எழுத்துக்களும்.
.
மேலும், விஜய், விண், மூன் மீடியா சிடிக்கள், ஆன்லைன் பிஜே தளம், DAN தமிழ், இமயம் வாயிலாக... அவரால் நிறைய மார்க்க விஷயங்களில் நான் விளக்கம் பெற்றிருக்கிறேன். அதெல்லாம் நான் குழம்பி வேறு எப்பக்கம் செல்வது என்று முட்டு சந்தில் திக்கு முக்காடி திசை அறியாமல் நின்ற விஷயங்கள். அல்ஹம்துலில்லாஹ். எனக்கு பல விளக்கங்களை ஊட்டின அவரது உரைகளும் எழுத்துக்களும்.
அப்போதெல்லாம்... அவற்றில், அவர் அடிக்கடி சொல்லும் அறிவுரையில் எனக்கு மிகவும் பிடித்தது யாதெனில்... "நான் சொல்கிறேன் என்பதால் அப்படியே நம்பி பின்பற்றாமல், நீங்களும் கற்று ஆய்வு செய்து சரிபார்த்து விட்டு விளங்கி பின்பற்றுங்கள்" என்பதே..! ஒருவர் மார்க்க விஷயத்தில் முனைந்து கஷ்டப்பட்டு பல நாட்கள் பல நூல்களை ஆய்வு செய்த பின்னரும், இப்படியும் சொல்ல ஒரு கர்வமற்ற மனப்பக்குவம் வேண்டுமே. மாஷாஅல்லாஹ்.
இப்படி, என்னைப்போல... எண்ணற்றோர் சரியான இஸ்லாமிய பாதையை தேர்ந்தெடுக்க அவர் ஒரு கருவியாக இருக்கிறார். தமிழ்கூறும் நல்லுலகிற்கு, அவர் ஓர் இஸ்லாமிய சொத்து.
கடந்த 27 வருடங்களாக அவரின் இந்த அயராத மார்க்க உழைப்புக்கு உரிய நற்கூலியை வல்ல அல்லாஹ் அவருக்கு ஈருலகிலும் வழங்கி அவரை மகிழ்விக்கவும், அவரின் அளப்பரிய தொண்டுகள் மேலும் பலருக்கு சென்றடைந்து இன்னும் எண்ணற்றோர் பயன்பெறவும், அவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நோயை அடியோடு முற்றிலுமாக நீக்கி அருளி, இன்னும் பல்லாண்டுகள் அவருக்கு நல்வாழ்வினை தந்து, மார்க்க பிரச்சார அழைப்பு பணியில் இன்னும் சிறப்பாக ஈடுபட அவருக்கு உடலளவிலும் & மன அளவிலும் பெரும் ஆரோக்கியமும் ஊக்கமும் தந்தருளவும்... அவரின் பாவங்களை மன்னிக்கவும், இருகரம் ஏந்தி வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். யா அல்லாஹ், எனது துவாவை ஏற்றுக்கொள்வாயாக..! ஆமீன்.
Saturday, August 25, 2012
புதுக்கோட்டையில் இஸ்லாத்தை ஏற்ற ஜோதி
Wednesday, August 15, 2012
இளம் பிறை கண்டு ..
இளம் பிறை கண்டு ..
இளம்சிறார்கள் ..
நாளை பெருநாள் .என்ற
நல்லதொரு சேதியை ...
நள்ளிரவு வரை
சொல்லித்திரிவர்..
எப்ப விடியும் பொழுது
என்று உறங்கும்
சிறார்க்கு தக்பீர் முழக்கம்
தருமே மகிழ்வை ...
உறவு தரும் பெருநாள் காசு ..
நல்ல வரவு .என்று சொல்லும்
செல்லங்களின் உள்ளம் பொங்கும்
மகிழ்வால்..நாளும் ..
கூடுதல் சொந்தங்கள் ..
கூடுதல் வரவு ...
உறவுகள் தரும் காசு ..
உள்ளத்தில் நீங்கும் மாசு ..
உற்றார் உறவினர் தந்த காசுக்கு
உம்மாவும் கணக்கு கேட்பாள் ..
இரண்டாக . காசுகளை கொடுத்து
உறவை இரட்டிப்பாக்க...
சுவையான
பெருநாள் பண்டங்களும்...
தமிழ் சொல்லுக்கு
சுவையூட்டும்
வட்டிலாப்பம் ,
கடற்பாசி
இடி யாப்பம்,
இறைச்சியானம் .
பொரிச்ச ரொட்டி என்ற சொல்
நாவில் நீரூறும் ..
செவியில் தேனூ றும்
இவை யனைத்தும் ஒன்று கூடி
பசியாறுதல் .என்றழைத்து
தமிழ் தன்னை மகிழ்விக்கும் ..
பசியாறல் முடிந்து விட்டால்
பகல் உணவு மறந்து போகும்
பகலெல்லாம் பசித்திருந்த
பழக்கமாக இருக்குமென்ற ஐயம் வே ண்டாம்
பசியாறா ..பக்குவமாய் நிறைந் ததனால் ...
இன்னும் ஒன்று சொல்ல வேண்டும்
பழங்கால வளம் தன்னை
பதிவாளர் சொல்லுகையில்
தொல்லை தரும் காகம் தனை
தன கால் சிலம்பால் கிழவி
விரட்டிடுவாள் என்று ..
அது போல
பெருநாள் தொழுகை முடித்து விட் டு
வீதியிலே வரும்போது ..
மாமா ..பெருணா காசு என
சிலர் துரத்திடுவார் ..
ஐந்து,பத்து என ரூபாய் நோட்டு தன்னை
கொடுத்து
நடை பயில்வார்
உல்லாசம் பொங்கும்
உவகை பொங்கும் பெரு நாளில்
பள்ளிக்கு செல்லும் வழிஒன்று என்றால்
திரும்பி வரும் வழி வேறாக
இருக்க வேண்டும் .
மலக்குகளின் துஆக்கள் கிட்டும்
பெருநாளின் சுகம் தன்னை
சுபமாக பெற்றிடுங்கள் ....
இறுதி வேதம் குரானையும்
இறுதி நபி போதனையும்
இதயம் ஏந்தி
செயல் படுவோம்
இன்ஷா அல்லாஹ்,
வெற்றியும் பெற்றிடுவோம்.
பாலஸ்தீனம் ,
காஷ்மீர்
பர்மா,
செச்சன்யா
சிரியா
இன்னும்
எங்கு நம் மக்கள்
அத்துமீறலுக்கு ஆளாகி
வதைபடும் சோதனைக்கு
அல்லாஹ்விடம் கையேந்தி
கண்கள் சொரிந்து
மன்றாடுவோம்
இந்நாளில்-
வல்லோனும் ஏற்றிடுவான்
நம் உம்மத்தின் வாழ்வில்
விளக்கேற்றி வைத்திடுவான்
அதிரை சித்திக்
ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்
Subscribe to:
Posts (Atom)
பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!
- : அல்லாஹ்
- 'THE 100'
- 'என் மகள்களின் மூன்று கேள்விகள்'
- 'மறுமை நாள்
- 15 இடங்களில் போட்டியின்றி வெற்றி
- 2012.
- 25 தொகுதிகளில் சர்வே
- 5 தொகுதிகளில் சர்வே
- AAF
- adirai
- adiraibbc
- adirainirubar
- adirampattinam
- aiadmk
- American Muslim
- arrest subramanya swamy
- article
- Atheism
- Avatar
- babri masjid
- bjp
- blog
- CBI
- cell phone
- chennai
- Christianity
- congress
- creature
- cyclone
- Dr Phils
- Dr..அப்துல்லாஹ்
- Dr..பெரியார் தாசன்
- E-INGREDIENTS
- ecnr
- ecr
- eid
- election
- election 2014
- evolution
- fairfield
- Fasting
- food on the road
- freelance writers
- Gaja
- Harun Yahya
- history
- hotel virudu nagar
- i ph
- India
- inspirational
- internet
- Islam
- Islamic conference Live
- italy
- java script
- jesus
- JMH அரபிக் கல்லூரி
- Judaism
- lalu
- live
- makkamasjid
- Miracles of the Quran
- mmk
- Modi
- mumbai
- nasa
- NASA விண்வெளி வீராங்கனை சுனீதா வில்லியம்ஸ் புனித இஸ்லாத்தை ஏற்றார்
- new college
- now lady when modi
- obama
- online petition
- P. ஜெய்னுல் ஆபிதீன்
- peace tv
- peace டிவி
- perfume gallery
- periyar dasn
- pig
- pj
- PJ என்ன சொல்லப் போகிறார்?
- PJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்
- PJ யின் பளார்
- plot for sale
- POLICE DIARY
- politics
- rahul Gandhi
- Ramadan
- ramalan
- red moon
- religion
- rss
- RSS முழு நேர ஊழியர் வேலாயுதம் இஸ்லாத்தை தழுவினார்
- Sahar
- sahar food
- science
- SDPI
- sister umm omar
- store open
- swine
- Tamil
- tamil internet address
- thanjavur
- the hindu tamil
- THE QURAN
- the tamil hindu
- tmmk
- tntj
- U.S. Muslims
- vellejo
- vhp
- Voice
- vote
- wanted
- web
- web tv.tntj
- When Someone is Dying
- அ.மார்க்ஸ்
- அக்கவுண்ட் எண் தரலாமா
- அசாம்
- அட
- அடிமை இந்தியா
- அணி
- அண்ணல் நபி (ஸல்..)
- அண்ணல் நபி(ஸல்)
- அண்ணல் நபிகள்
- அதிரடி தேர்தல் கருத்து திணிப்பு
- அதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய ஜமாத்
- அதிரை
- அதிரை அமீன் வேதனைக் கடிதம்
- அதிரை கவுன்சிலர்களுக்கும்
- அதிரை நியூஸ்
- அதிரை நிருபர்
- அதிரை பேரூராட்சி தேர்தல்
- அதிரை மெய்சா
- அதிரைநிருபர்
- அதிரையில் இருவேறு இடங்களில்
- அதிரையில் பள்ளி வாசல்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் காவல்துறை
- அதிர்ச்சி
- அதிர்ச்சி தகவல்
- அதிர்ச்சியில் கிறித்தவ உலகம்
- அதிர்ச்சியில் மக்கள்
- அத்தியாயம்
- அத்வானி கைது
- அநியாயக்காரன் யார்?
- அந்தோணி
- அபாய அறிவிப்பு
- அபூதாவூத்
- அபூபக்கர்[ரலி]
- அப்துர் ரஹ்மான் வெற்றி
- அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)
- அப்பா
- அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள்
- அப்ரஹா
- அமர்நாத்
- அமர்ந்திருக்க வேண்டாம்
- அமெரிக்க அதிரை கூட்டமைப்பு
- அமெரிக்க போலீஸ்
- அமெரிக்கா
- அமெரிக்கா செய்தது சரியே
- அமெரிக்கா மோடிக்கு மூக்குடைப்பு
- அமெரிக்காவிலேயே இந்தக் கதை
- அமெரிக்காவில்
- அமெரிக்காவில் அதிரையர் மரணம் நெய்னா முகமது
- அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல் இந்தியர் கைது
- அமெரிக்காவில் கொதிப்பு
- அமெரிக்காவில் சிவப்பு நிலா ?
- அமெரிக்காவை கண்டுபிடித்தது முஸ்லிம்களே
- அமைதி
- அயோத்தி
- அரஃபா
- அரஃபா நாள் நோன்பு
- அரசியல்வாதிகள்
- அரசு
- அரசு உதவி
- அரண்டு போன அதிமுக
- அரபா
- அரபியர்கள்
- அரபு நாட்டு பயணம்
- அருட்கொடை
- அருந்துபவர்களுக்கு இனிமை
- அருமை
- அலக்
- அலட்சியத்தில் அதிரை மின் வாரியம்
- அல் குரானும்
- அல்-குர்ஆன் தமிழாக்கம்
- அல்-மனார்
- அல்குர்ஆன்
- அல்கொய்தா
- அல்டாப்
- அல்லதை சாடி
- அல்லாஹ்
- அல்லாஹ் ஒருவனே
- அல்லாஹ் கூறுகிறான்
- அல்லாஹ் நாடினால்
- அல்லாஹ் பொறுமையாளர்களுடன்
- அல்லாஹ்தான் தந்தான்
- அல்லாஹ்வை (திக்ரு)தியானம் செய்
- அல்லாஹ்வை அஞ்சி கொள்
- அல்ஹம்துலில்லாஹ்
- அவசியமற்ற சந்தேகம் ஆரோக்கியத்தைத் தருமா
- அவசியமில்லை
- அவதூறு
- அவனுக்கு மட்டும்தான் அதிகாரம்
- அழகிய அணிகலன்கள்
- அழிவை ஏற்படுத்தும் இவைகள்
- அழுகுரல்
- அழைப்புப்பணி
- அளவற்ற அருளாளன்
- அறிஞர் அண்ணா
- அறிந்துகொள்ளுங்கள்.
- அறியாமை
- அறிவிப்பு
- அறிவியலுக்கு எதிரானதா?
- அறிவியல்
- அறிவியல் முரண்பாடு
- அறிவு
- அனாதை
- அனுபவம்
- அனைத்திலும் ஜோடி
- அன்புமணி ராமதாஸ்
- அன்புள்ள இந்தியப் பிரதமர் மோடிக்கு
- அன்னா ஹசாரே
- அன்னா ஹஜாரே
- அஷ்- ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்
- அஸ்-ஸலாம்
- அஸ்லம் அமோக வெற்றி
- ஆ ஆ ஆடை அவிழ்ப்பு
- ஆடு
- ஆடை
- ஆடைகள்
- ஆட்சி அமைக்கப்போவது யார்
- ஆட்டு நெஞ்சை பிளந்து பரண் பூஜை ?
- ஆணவம்
- ஆண்மையுள்ள ஆனந்த விகடன்
- ஆபத்தான ஆயுத பூஜை
- ஆபத்தான குற்றங்கள்
- ஆபத்தான மின் கம்பம்
- ஆபத்து
- ஆபிதீன்
- ஆப்ரிக்கா
- ஆப்ரோ-அமெரிக்கன்
- ஆம்புலன்ஸ்
- ஆயிஷா(ரலி)
- ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்
- ஆரியமாலா
- ஆரோக்கியம்
- ஆர்.எஸ்.எஸ்
- ஆர்.எஸ்.எஸ்.
- ஆர்எஸ்எஸ்
- ஆர்பாட்டம்
- ஆன்மீகம்
- ஆஷிக்
- ஆஸ்திரேலிய பேருந்து
- ஆஸ்திரேலியா
- ஆஹ்ஹா
- இசையும்
- இட ஒதுக்கீடு
- இடப்பெயர்ச்சி
- இட்டுக்கட்டு
- இணை வைப்பவர்களின் நல்லறங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா?
- இணையம்
- இதயம்
- இதில் எதை அதிகம் திறக்கிறீர்கள்?
- இது தான் உண்மை
- இது நம்ம பிரியாணி
- இந்தக் கொடுமைகளுக்கு யார் முற்றுப் புள்ளி வைப்பது?
- இந்தக் கொலைகாரன் திருமணமானவன்
- இந்திய சுதந்திர போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலி
- இந்திய தவ்ஹீத் ஜமாத்
- இந்திய தூதரகத்தில் 70 பாஸ்போர்ட்கள் காணவில்லை
- இந்திய தூதரகம்
- இந்திய நீதி
- இந்திய முஸ்லிம்கள் கொதிப்பு
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
- இந்தியராக இருத்தல் மட்டும்
- இந்தியர்
- இந்தியர்கள்
- இந்தியா
- இந்தியா தூய்மை பெற நபிகள் நாயகத்தின் அறிவிப்பு
- இந்தியாவின் தீவிரவாதம்
- இந்தியாவுக்கு ஐநா
- இந்தியாவுக்கு தடை விதித்தது சவூதி அரேபியா
- இந்து
- இந்து அமைப்பு
- இந்து சகோதரி
- இந்து சாமியார்
- இந்து டோக்ரா மன்னர்கள்
- இந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள்
- இந்து தீவிரவாதிகளே காரணம்
- இந்து மதம்
- இந்துகுஷ்
- இந்துக் கோயிலை இடிக்க தீர்மானம்
- இந்துக்களுக்கு எதிரான இந்துத்துவா
- இந்துமதம்
- இப்படி பண்றீங்களேம்மா
- இப்படியும் நடக்குது
- இப்போ லேடி எப்போ மோடி
- இப்ராஹிம் அன்சாரி
- இப்ராஹிம் நபி
- இப்றாஹிம்(அலை)
- இயக்க நண்பர்களுக்கும் அவசர வேண்டுகோள்......
- இயேசு
- இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்
- இயேசு முன்னறிவிப்பு
- இரத்தம்
- இரவு முழுதும்
- இராக்
- இருவர் பலத்த காயம்
- இலங்கை
- இலங்கை தூதரகம் முற்றுகை
- இலவச அரிசி
- இலவசம்
- இவருக்கு பெயர் முஹம்மது (ஸல்)
- இவரை நினைவிருக்கிறதா
- இவர்கள்
- இவர்தான் பீ.ஜைனுல் ஆபிதீன்
- இவர்தான் பீ.ஜைனுல் ஆபிதீன் ???
- இழப்பு
- இழிவு
- இளம் பிறை கண்டு ..
- இளையராஜா முழு சம்மதம்.
- இளையான்கு
- இறை இல்லம்
- இறை கூலி கிடைக்கும்
- இறைத் தூதர்
- இறைத்தூதர்
- இறைத்தூதர்(ஸல்)
- இறைநம்பிக்கை நிகழ்த்திய அதிசயங்கள்
- இறைவனின் கட்டளை
- இறைவனுக்காக
- இறைவன்
- இன இழிவு
- இனி
- இனிய மார்க்கம்
- இன்னும் எதிர்பார்க்கிறோம்
- இன்ஷா அல்லாஹ்
- இஸபெல்லா
- இஸ்ரேல்
- இஸ்லாத்தில் மென்மை
- இஸ்லாத்தில் ஜகாத் மற்றும் அதன் முக்கியத்துவம்
- இஸ்லாத்தை ஏற்ற நேபாள நடிகை பூஜா லாமா
- இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்
- இஸ்லாத்தை ஏற்றார் பெரியார்
- இஸ்லாமிய அறிவியலின் வரலாறு
- இஸ்லாமிய நாடு
- இஸ்லாமிய பங்கு வர்த்தகம்
- இஸ்லாமிய பெண்மணி
- இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்
- இஸ்லாமிய மாநாடு
- இஸ்லாமிய மேடை
- இஸ்லாமிய வங்கி
- இஸ்லாமிய விளம்பரங்கள்
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்பட்டது
- இஸ்லாமியர்கள்
- இஸ்லாமும்
- இஸ்லாமே தீர்வு
- இஸ்லாம்
- இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்
- இஸ்லாம் சேனல்
- இஸ்லாம் மட்டுமே
- இஸ்லாம்தான் இறுதியான தீர்வு
- இஹ்ராமின் போது
- ஈத்
- ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
- ஈத் முபாரக்
- ஈமான்
- ஈராக்
- ஈரானிய ஷைத்தான்
- ஈஸா நபி
- ஈஸா(அலை)
- உங்கள் பிரார்த்தனையில்...
- உசிலம்பட்டி
- உடலைக் கடைவிரித்துதான் உலகை வெல்ல வேண்டுமா?
- உடைக்கப்பட்ட இரண்டாவது பாபர் மஸ்ஜித்
- உணவு
- உணவுகள்
- உண்மை
- உதவி
- உதவி செய்த அல்லாஹ்வுக்கு நன்றி
- உதவு
- உதை
- உத்தமபாளையம்
- உபநிஷத்
- உமய்யா
- உமர் (ரழி)
- உமர் தம்பி
- உமர் முஃக்தார்
- உமர்[ரலி]
- உமர்ரலி
- உம்மும்மா
- உம்ரா
- உயர்கல்வி
- உயிரியல்
- உலககோப்பை
- உலகத்திலேயே நம்பர் ஒன் (பொய்
- உலகப்படைப்பு
- உலகம்
- உலகில் வேகமாகப் பரவிவரும் மார்க்கம்
- உழைப்பு
- உளவியல்
- உறவை இணைத்து வாழ்தல்
- ஊடகத்துறை
- ஊராட்சி
- ஊழல் ஒழிப்பு
- ஊறுகாய்
- எகிப்து
- எச்சரிக்கை
- எச்சரிக்கை LAYS chips
- எச்சரிக்கை ரிப்போர்ட்
- எதிரி
- எதிர்ப்பை தெரிவிக்க இறுதி நாள் ஏப்ரல் 6
- எத்தகைய சந்தேகமும் இல்லை
- எந்தப் பயலுக்கும் கிடையாது
- எம்.பி.பி.எஸ் விண்ணப்பப் படிவங்கள்
- எய்ட்ஸ்
- எரிமலை
- எலிஸபெத் ராணி
- எல் சால்படோர்
- எல்லை மீறும் ஊடக பயங்கரவாதம்
- எழுத்தாளர் இப்ராஹிம் அன்சாரி
- எழுத்து
- என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா
- என்ன நடந்தது
- ஏ.பி.வி.பி.
- ஏக இறைவன் அல்லாஹ்
- ஏகத்துவம்
- ஏகன் அல்லாஹ்
- ஏக்கம்
- ஏமாற்றம்
- ஏரிப்புறக்கரை தலையாறி ஆறுமுகம்
- ஏழு கதிர்
- ஏழை
- ஏழைகளை நேசிப்போம்
- ஏற்றத்தாழ்வு
- ஏன்
- ஏன் நரேந்திர மோடிக்கும் மோகன் பகவத்துக்கு ஹிதாயத்தை கொடு யா அல்லாஹ்
- ஏன் மண் வெட்டி கேட்கிறார் அதிரை அமீன் ?
- ஐ டி நிறுவனங்களின் அக்கிரமங்கள்
- ஐ.எஸ்.
- ஐ.எஸ். பயங்கரவாதம்
- ஐ.நா சபை
- ஐநாதலை இட வேண்டும்
- ஐயறிவு பிராணி
- ஒபாமா
- ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
- ஒரு உதவி வேண்டும்
- ஒரு துளி கண்ணீர்
- ஒரு நிமிடம்
- ஒரு பயணத்தில்
- ஒரு பிராமண சகோதரனின் கதை
- ஒரு வேளை பிரார்த்தனை
- ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான்
- ஒரே ஏகன்
- ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி
- ஒற்றுமை
- ஓடாத ரயில் பாதைக்கு சாலை மேம்பாலம்
- ஓடும் பெண்
- ஓட்டு
- ஓட்டுனர் நவாப்ஜான் மரணம்
- ஓமன்
- ஓரிறை கொள்கை
- ஓரினசேர்க்கை
- ஃபாத்திமா[ரலி]
- கஞ்சி
- கடவுச்சீட்டு
- கடவுள்
- கடவுள் எந்தத் தேவையும் இல்லாதவன்
- கடற்கரைதெரு
- கடன்
- கடைமை
- கடையடைப்பு
- கடையநல்லூரில் ஒரு அதிர்ச்சி
- கட்டுரை
- கணவருடன் எரிக்க முயற்சி
- கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட
- கணினி
- கண்டனம்
- கண்ணீர் பெருகியதுகாஷ்மீரை நினைத்து
- கதவை திறந்து விடுங்கள்
- கப்ரில் நடக்கும் வேதனை
- கமலா சுரய்யா
- கரசேவை
- கரு
- கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்
- கருணாநிதி
- கருத்து திணிப்பு முடிவுகள்
- கருத்துக் கணிப்பு முடிவு
- கருப்பு நாள்
- கரையூர் தெரு
- கர்ப்பம் அறிகுறிகள்
- கர்னல் புரோகித்
- கலப்பற்ற பால்
- கலிஃபோர்னியா
- கலிபா உமர் (ரளி)
- கலிபோர்னியா
- கலீபா உமர்ரலி
- கலைஞர்
- கல்கி
- கல்லாமை
- கல்லூரி
- கல்வி
- கல்வி விழிப்புணர்வு
- கல்வியாளர் சலீம்
- கவர்எண்
- கவிஞர்களை வழிகேடர்களே பின்பற்றுவர்
- கவுன்சிலர்
- கற்புள்ள பெண்
- கனிமொழி
- காஃபிர்களுக்கு உதாரணம்
- காக்கா வீட்டு பேரன்
- காங்கிரஸ்
- காதல்
- காந்தி தாத்தா
- காந்தி படுகொலை
- காப்புரிமை
- காமகளியாட்டம்
- காயல்பட்டினம்
- காயல்பட்டினம் தரும் அதிர்ச்சி
- கார்பன்
- கார்ப்பரேட் சாமியார்
- காலமாகிவிட்டார்கள்
- காலம்
- கால்
- காளைச் சண்டை
- காற்று
- காஷ்மீரில் அடுக்கடுக்கான பிணக் குவியல்கள்
- காஷ்மீர்
- காஷ்மீர் விடுதலை
- கி.வீரமணி எச்சரிக்கை
- கிப்லா
- கிரீஸ்
- கிழிந்தது பிடரி
- கிளி
- கிறிஸ்தவம்
- கீழ் தாடையில் ஒரு குத்து
- குடியுரிமை
- குணநலன்கள்
- குண்டு வெடிப்பு
- குதுபுதீன் பேட்டி
- குத்துச்சண்டை
- குமுதம்
- குரல் வலையை நெறிக்கும் நாடு
- குரானை ரூ.5 கோடிக்கு விற்க முயன்ற 10 பேர் கைது
- குரான்
- குரான் தஃப்சீர் இப்னு கதீர்
- குர்-ஆன்
- குர்ஆனில் உள்ள அறிவியல் உண்மைகள்
- குர்ஆனில் விஞ்ஞானம்
- குர்ஆனை கற்றுக் கொள்ளட்டும்
- குர்ஆன்
- குர்ஆன் மொழி பெயர்ப்புடன் ஓத
- குலசை.Engr..சுல்தான்
- குல்பர்க் சொசைட்டி
- குவாதமாலா
- குவைத்
- குழந்தை
- குளிர்பானங்கள்
- குளோனிங்
- குஜராத்
- குஜராத் கலவரம்
- குஜராத் கலவரம் தொடர்பான அமெரிக்க நிலை
- குஜராத் மாதிரி
- கூட்டணி
- கூட்டாளி
- கூண்டுக்கிளி
- கூழை கும்பிடு போடாத வேட்பாளர்
- கேடு
- கேமரா
- கேரளா
- கேவலம்
- கேள்வி
- கேன்சர்
- கை குலுக்கு
- கைது
- கையூட்டு
- கொடுமை
- கொடை
- கொண்டலாத்திப் பறவை
- கொய்யப்பா அப்துல் அஜீஸ்.முதல் கட்ட நிலவரம்
- கொலை
- கொலை மிரட்டல்
- கொழுப்பு
- கொள்ளையர்
- கோட்சே
- கோத்ரா
- கோப்ரா போஸ்ட்
- கோயபல்ஸ்
- கோல்
- கோவில்
- சகோ PJ அவர்களுக்கு அவசர வேண்டுகோள்
- சகோ.ஆஃப்ரீன்.
- சக்கிலியர்
- சங்கத் தமிழ்
- சங்கம்
- சங்கரராமன் கொலை
- சதகா
- சதை
- சத்தியம்
- சபாஷ்
- சபாஷ் தினமணி
- சபாஷ் மோடி
- சப்பித் துப்பிய வைக்கோல்
- சமரசம்
- சமஸ்கிருதம்
- சமுகம்
- சமூக விரோதி
- சமூகம்
- சம்சுதீன் காசீமி
- சம்சுல் இஸ்லாம் சங்கம் எச்சரிக்கை
- சரியான போட்டிதான்
- சர்ச்
- சர்ச்சை
- சர்ச்சைகளின் சர்தார்ஜி
- சர்வே எண் 2
- சர்வே எண் 3
- சர்வே எண் 4
- சலீம்
- சலீம் நானாவும்
- சலீம் நானாவும் பசீர் காக்காவும்
- சவுதி
- சவுதி அரேபிய யுவதி
- சவூதி
- சவூதியில் தொலையாத ஆடுகள்
- சனாதன தர்மமும்
- சஹர்
- சஹாதா
- சஹாபாக்கள்
- சஹாபி
- சாதனை
- சாதிக் கொடுமை
- சாமியார்
- சாமியார்கள்
- சாய்பாபா
- சார் பதிவு அலுவலகம்
- சால்ஜாப்பு கெடையாது
- சான்று
- சான்றோன் எனக்கேட்ட தந்தை
- சிந்தனை
- சிந்தி
- சிந்திக்க
- சிந்திப்பீர்களா நாத்திகவாதிகளே
- சிப்ஸ்
- சிரியா
- சிரியா அகதிகள் சென்னையில்
- சிலை
- சிலைகளை உடைத்த ஏகத்துவவாதி
- சிவில்
- சிறுமி பலி
- சிறை
- சீனா
- சுகைனா
- சுப்பிரமணிய சுவாமி
- சுமஜ்லா
- சுய உதவிக்குழு
- சுயபரிசோதனை
- சுரங்கம்
- சுலோகம்
- சுவாமிநாதன்
- சுவை
- சுழற்சி
- சூறாவளி
- சூனியக்காரனும் ஈமான் உறுதிமிக்க சிறுவரும்
- செக்கடி
- செத்துவிட்ட நாத்திகம்
- செம்மொழி.தமிழ்
- செயிண்ட் பால்
- செய்தி
- செய்திகள்
- செலவு
- செல்ஃபி
- செல்போன்
- செல்லாத ஓட்டு
- செவுட்டில் பொளேர்
- செவ்வாய்க்கு சென்ற மங்கல்யாண்
- சென்னை
- சேக்கனா M. நிஜாம்
- சேக்கனா நிஜாம்
- சேரமான் பெருமாள்
- சேர்
- சைபர் க்ரைம்
- சோப்
- சோமாலியா
- சோனியா காந்தி
- டப்பாக்கள்
- டவர்
- டாகடர் ஜாகிர் நாயக்
- டாக்டர் அப்துல்லா
- டாக்டர் ஜாகிர் நாயக்
- டாக்டர் ஜாஹிர் உசேன்
- டாட்டூ
- டார்வின் கொள்கை
- டிஎன்பிஎஸ்சி
- டிசம்பர் 6
- டிரா
- டிராபிக் ராமசாமி
- டிவி
- டுபாகூர்
- டூர்
- டென்மார்க்
- டைரக்டர் அமீர்
- டோனி பிளேர்
- த த ஜ தீர்மானம்
- த மு மு க
- தகர்ப்பு
- தகவலை பெற
- தகவல் அறியும் சட்டம்
- தகவல் உரிமை ஆர்வலர்கள்
- தடை
- ததஜ
- தந்திரமாக நடக்கும் கொலைகள்
- தந்தை
- தபால்
- தமிழக அரசு
- தமிழகம்
- தமிழில் இணைய முகவரி.
- தமிழ்
- தமிழ் நாடு
- தமிழ் பிளாக்
- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
- தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்
- தமிழ்மணம்
- தமீமுல் அன்சாரி
- தமுமுக
- தமுமுக நிர்வாகிகள்
- தம்புள்ள பள்ளிவாசல்
- தரகர்தெரு
- தராசு
- தர்கா
- தர்காக்களை இடிக்குமா புதிய அரசு
- தர்மம்
- தர்யான்
- தலித்
- தலித் சகோதரன்
- தலைவர்
- தனி இடஒதுக்கீடு
- தனி வாசல்
- தாக்குதல்
- தாதா
- தாய்
- தாவா
- தானியல் ஸ்ட்ரீக்
- தாஜூதீன்
- தி நியூயார்க் டைம்ஸ்
- தி.க
- திக்விஜய்
- திட்டு
- தியரி
- தியாகத் திருநாள்
- தியாகம்
- திராவிடர் கழகம்
- திரித்துவம்
- திருக் குர் ஆன்
- திருக் குர்ஆன் முன் அறிவிப்பு
- திருக்குரான்
- திருக்குர்ஆன்
- திருச்சபை
- திருடர்களும்
- திருத்தம் 100000 +
- திருத்துறைபூண்டி
- திருப்பூர் முஸ்லிம்களுக்கு ஆபத்து
- திருமணம்
- திருமாவளவன்
- திர்மிதி
- திறப்போம் விரைந்து
- தினமலர் பொய் செய்திக்கு மீண்டும் செருப்படி
- தீ
- தீக்குண்டத்தில் நிர்வாணமாக
- தீட்டு
- தீமை
- தீமைகள்
- தீர்ப்பு
- தீர்வு
- தீவிரவாத பட்டியல்
- தீவிரவாதி
- தீவிரவாதி அண்டேர்ஸ் ப்ரிவிக்
- துஆ
- துபாயில் இந்திய விடுதலை வீரர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்
- துபாய்
- துபாய் விசிட்
- துபை
- துருக்கி
- துல்ஹஜ்
- துறவறம்
- தூக்கு தண்டனை
- தெற்காசியாவின் மதச்சார்பின்மை
- தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்
- தென் ஆப்ரிக்கா
- தென் கொரியா
- தேசத் தந்தை
- தேர்தல்
- தேர்வு
- தேவை தொலைக்காட்சித் தியாகம்
- தேவ்யானி விவகாரம்
- தேனி
- தேனீ
- தொகுதி
- தொடரும்
- தொண்டு
- தொழ பள்ளிக்கு செல்லும் முன் வெங்காயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
- தொழில்
- தொழுகை
- தோப்புத்துறை அ.முகம்மது நூர்தீன்
- தோல்வி
- தோழர்கள்
- நகராட்சி
- நகை
- நகைச்சுவை
- நடுக்கத்தில் காஞ்சி சங்கராச்சாரியார்
- நடைபெற்ற வாகன விபத்தில்
- நதிக்கு அந்தப்பக்கம்
- நபி (ஸல்)
- நபி (ஸல்) அவர்கள்
- நபி மொழி
- நபி(ஸல்) அவர்கள்
- நபிகள்
- நபிகள் நாயகம்
- நபிகள் நாயகம் (ஸல்)
- நபிகள் நாயகம் ஸல்
- நபித்தோழரின் வாழ்க்கை
- நபிமார்கள்
- நபிமொழி
- நபிமொழிகள்
- நம்பிக்கை
- நம்பிக்கை கொண்டோரே
- நரம்பு
- நரேந்திர மோடி
- நரேந்திரமோடி முன்னனி
- நலம் பெற
- நல்ல கணவன்
- நல்லதை நாடி
- நல்லெண்ணம்
- நன்கொடை
- நன்மை
- நன்மையை நாடுதல்
- நஜ்மா
- நஜ்ஜாஷி
- நாடார்
- நாடு
- நாணய விடகன்
- நாத்திகம்
- நாத்திகரா நீங்கள்
- நாத்திகன்
- நாயக்
- நாலாம் ஜாதியினர்
- நாழி
- நாற்பது
- நான்கு பேரின் தூக்கு உறுதி செய்தது நீதிமன்றம்
- நாஸாவில் டாக்டர் அப்துல் கலாம் கலாம் கண்ட காட்சி
- நிதி
- நியூ காலேஜ்
- நியூயார்க்
- நீ பள்ளிவாசல் போக மாட்டாய்
- நீங்க ரெடியா?
- நீசபாசை
- நீடூர்
- நீடூர்-நெய்வாசல்
- நீதி
- நீதிபதி
- நீதிபதி சச்சார்
- நீதிமன்றம்
- நூப் ராஷித்
- நூறு தானியங்கள்
- நெருங்கியாச்சு
- நெல்லிக்காய்
- நெல்லை
- நேதாஜி
- நேரடி ஒளிபரப்பு
- நேர்மை
- நோய்
- நோன்பாளி
- நோன்பு
- பகுத்தறிவாளன்
- பகுத்தறிவு
- பஞ்சமர்
- பஞ்சர்
- படம் இணைப்பு
- படி
- படிக்கவும்
- படிப்பினை
- படிப்பு
- படுகொலை
- படைப்பு
- பட்டதாரி
- பணம்
- பணியாளர்
- பதற்றம்
- பதில்
- பதில்கள்
- பத்திரிகை
- பத்திரிக்கை
- பந்து
- பயங்கர சதி அம்பலம்
- பயங்கரவாத நிகழ்வுகள்
- பயங்கரவாதம்
- பயணம்
- பயணிகள் மரியாதை
- பயன்படுத்த சிந்திப்போமா
- பரபரப்பு செய்தி
- பரபரப்பு ரிப்போர்ட்
- பரபரப்பு வீடியோ வெளியீடு
- பராக் ஹுசைன் ஒபாமா
- பரிசு
- பரிணாமம்
- பர்தா
- பர்மா முஸ்லிம்களின் அவலங்களை சர்வதேசப்படுத்த
- பர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்
- பல குண்டு வெடிப்புக்களுக்கு
- பல் சுவை
- பல்பீர் சிங்
- பவுல்
- பழி
- பள்ளர்
- பள்ளி
- பள்ளி வாசல்
- பள்ளி வாசல் இடிப்பு
- பள்ளி வாசல் இமாமும்
- பள்ளி வாசல் பயான்
- பள்ளிக்கு வரும் பெண்கள்
- பள்ளிவாசலை இடிக்க இந்து முன்னணி சதி
- பள்ளிவாசல்
- பள்ளிவாசல்களை
- பறையர்
- பனியா
- பன்முக காரியங்களுக்கு
- பன்றி
- பன்றி உஷார்
- பன்றிக் கொழுப்பு
- பஷீர் காக்காவும்
- பஷீர் காக்காவும்.
- பஷீர் வெற்றி
- பாகல்பூர்
- பாகிஸ்தானுக்கு போ
- பாக்கிஸ்தான் கொடியை ஏற்றிய இந்து பயங்கரவாதிகள்
- பாக்டீரியா
- பாடம்
- பாதிக்கப்பட்டாோர்
- பாபர் பள்ளி
- பாபர் மசூதி
- பாபர் மசூதி இடிப்பு
- பாபர் மஸ்ஜித்
- பாபர்மசூதி இடிப்பு
- பாப்ரி மஸ்ஜித்
- பாய்
- பாரதீய மஸ்தூர் சங். வனவாசி கல்யானஇல. கணேசன்
- பாரபட்சம்
- பார்சி
- பார்வையற்றவர் கண்ணீர்
- பாலஸ்தீனம்
- பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற மாதம்
- பாஜக
- பாஜக ஆட்சி
- பாஜக தேர்தல் அறிக்கை
- பாஸ்போர்ட்
- பிச்சை
- பிடி ஆணை
- பிணைக் கைதிகள்
- பித்ரா
- பிரதமர்
- பிரபல அமெரிக்க பாடகி இஸ்லாத்தை தழுவினார்
- பிரபல பாடகர் ஜோஸ் கெமிலன் புனித இஸ்லாத்தை ஏற்றார்
- பிராடு) பத்திரிக்கை
- பிரார்த்தனை செய்யுங்கள்.
- பிலால்
- பினாயில்
- பின்னூட்டவாதி
- பீ.ஜைனுல் ஆபிதீன்
- பீஸ் டிவி
- புகாரி
- புகாரீ
- புகார்
- புகை
- புட்டப்பர்த்தி
- புண்ணியம்
- புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர்களுக்கு
- புதிய ஏற்பாடு
- புதியதென்றல்
- புது பணக்காரர்
- புது மாப்பிள்ளை
- புதுக்கோட்டையில் இஸ்லாத்தை ஏற்ற ஜோதி
- புத்த பிக்குகள்
- புயல்
- புரோகிதரர்
- புரோகிதர்
- புரோகிதர்கள்
- புனித அல்-குர்ஆன்
- பூ
- பூங்கா
- பெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்
- பெண் குழந்தை
- பெண் வீட்டார்
- பெண்களின் உரிமை
- பெண்களை இறக்குமதி செய்ய முடிவு
- பெண்கள்
- பெரியார்
- பெரியார்தாசன்
- பெரியார்தாசன்(அப்துல்லாஹ்)
- பெருகி வரும் அமோக ஆதரவு
- பெருநாள்
- பெருநாள் தொழுகை
- பெருமை பிடித்தவன் அல்லாஹ்
- பெலிஸ்
- பெறுவோம் அல்லாஹ்வின் அன்பை
- பெற்றோர்
- பேச்சு
- பேட்டை
- பேரூராட்சி
- பேரூராட்சித் தேர்தல்
- பேனா
- பேனா பேசுது
- பேஸ்புக் சொந்தங்களே
- பைசா
- பைபில் இறைவேதமா
- பைபிள்
- பைபிள் கண்டுபிடிப்பு
- பொதக்குடி சிறுவனை காணவில்லை
- பொய்
- பொருளாதாரம்
- பொருளியல்
- பொருளீட்டு
- பொருளுதவி
- பொருள்
- பொறுமை
- போட்டி
- போட்டி இன்றி வெற்றிக்கனி
- போர்
- போலி பேஸ்புக் செய்திகள்
- போலித் தொப்பிகள்
- போலீசார்
- போலீஸ் பரிந்துரை
- ம ம க
- மகளிர்
- மகன் விரட்டியதால் அனாதையாக வீதியோரத்தில் கிடந்த பரிதாபத் தாய்
- மகாராணி
- மக்களவை தேர்தல்
- மக்களே
- மக்கள் கொதிப்பு
- மக்கள் தொகை
- மக்கா
- மக்காவை பார்த்து அதிர்ச்சி
- மசக்கை
- மசூதி
- மடல்
- மண்ணறை
- மத வன்முறை
- மதம்
- மதிப்பெண்
- மதீனா
- மதுரை விமான நிலைய கஸ்டம்சும்
- மமக
- மமக வெற்றி
- மம்லுக்கு
- மரண அறிவிப்பு
- மரண அறிவிப்பு.
- மரணமடைந்தார்
- மருத்துவ உதவி வேண்டி
- மருத்துவக் கல்லூரி
- மரைக்காயர் பிரியாணி
- மர்யம் அலை
- மலக்குகள்
- மலேசியா
- மலை
- மழை
- மறுபக்கம்
- மறுபிறவி
- மறுமை பயணம்
- மறை
- மனக் குழப்பம்
- மனப் பிறழ்வு
- மனம் மாறியோர்
- மனித நேய மக்கள் கட்சி
- மனு தர்மம்
- மனுதர்மம்
- மனைவியின் தலை
- மன்சூர் அலி
- மன்னார்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை தேவையா?
- மன்னித்து விடுங்கள்
- மாடு
- மாணவர்கள்
- மாதுளை
- மாநாடு
- மாமல்லபுரத்தில் நடந்தது என்ன? பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா
- மாமனிதர்
- மாமிசம்
- மார்க்க ஆராய்ச்சி
- மார்க்கண்டேய கட்ஜு
- மார்க்ஸ்
- மாலேகான் குண்டு
- மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்
- மாற்றார் பார்வையில்
- மானம்
- மானுட வசந்தம்
- மியான்மரில் சிறுபான்மை முஸ்லிம்கள்
- மின்சாரம்
- மின்னல்
- மீட்கப்பட்டது பள்ளிவாசல்.சிங்கள பேரினவாதம் முறியடிப்பு
- மீள் பதிவு
- மீனாட்சிபுரம்
- மு ஆத்
- மு. சண்முகம்.
- முஅத்தின்
- முகம்.
- முகாம்
- முகேஷ் அம்பானி வக்ப் நிலம் அபகரிப்பு
- முடிந்தப்பின்னே முட்டிக்கொள்வதில் பலனில்லை
- முடிவு
- முதல் சங்கு ஊதியாச்சு
- முதல் ரவுண்டு
- முதுமை
- முத்துப்பேட்டையில் விநாயக ஊர்வலம்
- முபாரக்
- முப்பதே மாதத்தில் கப்பலில் வேலை
- மும்பை
- முயற்சி
- முரண்பாடு
- முரண்பாடுகள்
- முழக்கம்
- முழுமையாக தடை
- முன்பணம் கட்டாதீர்கள்
- முன்னாள் பெரியார்தாசன்
- முஸலிம்
- முஸ்லிமாக மதம் மாறுகிறேன்
- முஸ்லிமின் மறுமொழி
- முஸ்லிம்
- முஸ்லிம் உலகம்
- முஸ்லிம் சகோதரியை மிரட்டும் காவல்துறை
- முஸ்லிம் சமுதாயத்தில் பெண்களின் கல்வி
- முஸ்லிம் சிறுவன்
- முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்
- முஸ்லிம் பெண்
- முஸ்லிம் மக்கள்
- முஸ்லிம் மாயன்கள்
- முஸ்லிம் லீக்
- முஸ்லிம் லீக்கை தோற்கடிப்போம்
- முஸ்லிம்களின் நிலை
- முஸ்லிம்களுக்கு
- முஸ்லிம்களுக்கு பாஜக பகிரங்க மிரட்டல்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் அப்பாவிகள்
- முஸ்லிம்கள் கோரிக்கை
- முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்
- முஸ்லீம்
- முஸ்லீம் உறுப்பினர்
- முஸ்லீம் சாதனை
- முஸ்லீம் லீக்
- முஹம்மது நபி
- முஹம்மது நபி(ஸல்)
- முஹம்மத் அலீ
- முஹம்மத் நபி
- மூதாதையர்களின் மடமை
- மூவர் எனக் கூறாதீர்கள்
- மூளைச்சாவு சதியா
- மூன்று தளங்கள்
- மெக்சிகோ
- மெக்சிக்கோ
- மெக்ஸிகோ
- மெழுகுவர்த்தி தயாரிப்பு
- மெளலவி குத்புதீன் அஹமத் பாகவி அவர்கள் இறையடி சேர்ந்தார்கள்
- மெளலானா தானீசரி
- மேலவளவு
- மேற்கு வங்கம்
- மேன்மை
- மைக் டைசன்
- மொட்டை தலையில் சொரி வந்தால் என்ன செய்ய வேண்டும்?
- மோடி இஸ்லாம் தழுவுவார்
- மோடி ஒரு கொலைகார வெறிநாய்
- மோடி வெற்றி குறித்து
- மோடிக்கு RSS பரபரப்பு உத்தரவு
- மோடிக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு
- மோடிக்கு தூக்கு தண்டனை
- மோடியே ஓடிப் போ
- மோடிஜி
- மோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை
- யாகூபுக்கு தண்டனை
- யாருக்கு வாய்ப்பு
- யார் அது? நீங்களாவது சொல்லுங்க ஜி
- யார் இந்த ஹக்கீம் ?
- யார் வெற்றி
- யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை தழுவினார்
- யுனிகோடு
- யுனிகோட்
- யூசுப் எஸ்டஸ்
- யூத அறிஞர்
- யூதர்
- ரகசியம்
- ரத்த நாளங்களில் ஷைத்தான்
- ரமலான்
- ரமழான்
- ரயில்
- ரயில் எஞ்சின்
- ரலி
- ராணுவ அதிகாரிகள்
- ராத்தம்மா
- ராம கோபாலய்யர் எங்கே???
- ராமசேனா
- ராமர் கோயில் கட்டு
- ராம் சேனா
- ராயல் அப்துல் ரஜாக்
- ராஜ பக்சே அமெரிக்காவில் கைது
- ரியல் எஸ்டேட்
- ரியா
- ரேடியோ
- ரேஷன் கார்டுக்காக 14 ஆண்டுகள்தவம்
- லத்தின் அமெரிக்க நாடு
- லிபியா
- லைட்டு
- வக்ஃபு சொத்துகள்
- வக்கீல் முனாப்
- வக்பு வாரியத்தை கலைக்க வேண்டும்
- வங்கிச் சேவை
- வசதி
- வட்டி
- வணக்கம்
- வணிகம்
- வயிறு பெரிதாகுதல்
- வரதட்சணை
- வரம்பு மீறாதீர்
- வரி
- வருமானம்
- வர்ணாசிரமம்
- வலீத்
- வல்ல இறைவன்
- வழக்கம் போல
- வழக்குரைஞர் A.முனாஃப் அவர்களுக்கு வாக்களியுங்கள்: அய்டா வேண்டுகோள்
- வறியோர்க்கு உதவிக்கரம் நீட்டுங்கள்
- வறுமை
- வஹியாய் வந்த வசந்தம்
- வாக்குறுதி
- வாக்கெடுப்பில் மோடியின் தோல்வி
- வாசகர் பக்கம்
- வாப்புச்சி
- வாழ்த்து
- வாழ்த்துக்கள்
- வாழ்த்துக்கள் மிஸ்டர் மோடி
- வாழ்த்துக்கள்.
- வாழ்வியல்
- வாளால் வளர்ந்ததா இஸ்லாம்
- வானம்
- வானவர்கள்
- வானொலி
- வி.ஹெச்.பி.
- விகடன்
- விக்கி பீடியா
- விசாரனை
- விஞ்ஞானம்
- விடி வெள்ளி
- விடியும்வரை
- விடுதலைக்கு ஆதரவு கரம்
- விடுமுறை நாள்
- விட்டுகட்டி
- விண்வெளி
- விதர்பா
- விதி
- விபசாரி மகன்
- வியாபாரம்
- விருதுகள்
- விருத்தசேதனம்
- வில்லங்க சர்டிபிகடே
- விழி பிதுங்கினார் அந்தப் பாதிரியார்
- விழிப்புணர்வு
- விளம்பரம்
- விஜய நகர கடைசி அரசர் ஸ்ரீரங்க ராயலு
- வீட்டை விட்டு ஓடும் பெண்களுக்கு ஒரு குறும்படம் நரகத்தை நோக்கி
- வீண் விரயம்
- வீரப்பெண் பரக்கத் நிஷா
- வீரமணி
- வெக்கமாயிருக்கு
- வெடிக்க கூடும் வானம்
- வெளிப்படையாய் விபசாரம்
- வெள்ளம்
- வெள்ளை மாளிகை
- வெறி
- வெறியின் அடிப்படையில்
- வெற்றி
- வெற்றிப் படி
- வென்று காட்டிய தாருத் தவ்ஹீத்
- வேகப்பந்து வீச்சாளர்
- வேண்டுமென்றே சுட்ட போலீஸ்
- வேலுப்பிள்ளை பிரபாகரன் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அராஜகங்கள்
- வேலை வாய்ப்பு
- வேலைவாய்ப்பு
- வைட்டமின்
- ஜகாத்
- ஜனநாயகம்
- ஜாகிர் நாயக்
- ஜாதி
- ஜாம்
- ஜாஸ்மின்
- ஜிப்மர்
- ஜீவன்
- ஜீவாதாரம்
- ஜும்ஆ மேடை
- ஜும்மா மசூதி
- ஜூம்மா மசூதி இமாம் சயீத் அகமது
- ஜெயலலிதா
- ஜெயலலிதா கெஞ்சினார்
- ஜெர்மனி
- ஜோதிடம்
- ஷம்சுல் இஸ்லாம்
- ஷம்சுல் இஸ்லாம் சங்க ஏரியாவில் முனாபுக்கு வெற்றி வாய்ப்பு
- ஷம்சுல் இஸ்லாம் சங்க வேட்பாளர்களை ஆதரிக்கவேண்டும்
- ஷிர்க்
- ஷைத்தானின் தீய செயல்
- ஸஹாபாக்களின் ராஜபாதை
- ஸஹாபாக்கள் வாழ்வு
- ஸ்டேஷன்
- ஸ்பானிஷ்
- ஸ்பெயின்
- ஸ்மிருதி இரானி
- ஹசன்
- ஹதீசும்
- ஹதீஸ்
- ஹராம்
- ஹலால்
- ஹஜ்
- ஹஜ் குலுக்கல்
- ஹஜ் நேரடி ஒலிபரப்பு
- ஹஜ் பயணம்
- ஹஜ் புனிதப் பயணம்
- ஹஜ்ஜு வருது
- ஹாலித்
- ஹாஜி
- ஹாஜிகளுக்கு மிக அவசர வேண்டுகோள்
- ஹாஜிகள்
- ஹிதாயத்துல்லா
- ஹிந்தி
- ஹிந்து
- ஹிந்துத்துவா பயங்கரவாதி
- ஹிலாரி கிளிண்டன்
- ஹிஜாபுக்காக போராடும் கல்லூரி மாணவி
- ஹிஜாப்
- ஹுத்ஹுத்
- ஹோண்டுரஸ்

