முதல் முயற்சியில் வெற்றி பெறுபவன்அதிர்ஷ்டசாலிஇரண்டாவது முயற்சியில் வெற்றி பெறுபவன்புத்திசாலிமூன்றாவது முயற்சியில் வெற்றி பெறுபவன்தைரியசாலிநான்காவது முயற்சியில் வெற்றி பெறுபவன்அனுபவசாலிவெற்றி பெரும் வரை முயற்சி செய்துகொண்டிருப்பவன்...?====== யாரு...======ஹ்ம்ம்ம்...சொல்லுங்கயோசிச்சி சொல்லுங்க..உங்க யூகம் சரிதான்... "ளி" எழுத்துல முடியுற மாதிரி ஒரு பேர் சொல்லுங்க..சொல்லமாட்டீங்களே...தெரிஞ்சாலும் சொல்லமாட்டீங்களே..சரி..இருக்கட்டும் இருக்கட்டும் வெற்றி பெரும் வரை முயற்சி செய்துகொண்டிருப்பவன்...?சாதனையாளி இது நிச்சயமா நான் இல்லீங்கோ... குலசை.Engr..சுல்தான்
No comments:
Post a Comment