Thursday, October 20, 2011

அதிரை பேரூராட்சி தேர்தல்,அஸ்லம் அமோக வெற்றி

அதிரை பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அஸ்லம் அவர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக தகவல் கூறுகின்றன.அவரே வெற்றி பெறவும் பிரகாசமான சூழ்நிலை நிலவுகிறது.

எனவே அவருக்கு எமது பீஸ் ட்ரெயின் நல வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறது.சிறப்புடன் பணியாற்ற எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக.ஆமீன் 

No comments:

Post a Comment