மண்டிய இருள் கிழிக்கும்
மக்களின் எழுச்சி
மாற்று அரசியலுக்கான
மாபெரும் புரட்சி
என்ற இலட்சியத்துடன்,முஸ்லீம் மக்களுடன்,தாழ்த்தப்பட்ட-ஒடுக்கப்பட்ட,மற்ற ஏனைய சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்காகவும்,தேர்தல் அரசியல் களத்தில் குதித்துள்ள மனித நேய மக்கள் கட்சி,சீரிய முறையில் தொண்டாற்றி,மக்களுக்கு நன்மை பல கிடைக்க,எல்லாம் வல்ல அல்லாஹ்,அதன் நற் பணிகளில் துணை நின்று,உதவி புரிவானாக.ஆமீன்.
த மு மு க மற்றும் மனித நேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகிகள் முதற்கொண்டு அனைத்து சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்!அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக,ஆமீன்.
No comments:
Post a Comment